tag:blogger.com,1999:blog-13080328.post113834345581849335..comments2023-08-19T15:17:50.673+00:00Comments on கொழுவி: மட்டுறுத்தல் நிபந்தனையும் வாசகர் கருத்தும்கொழுவிhttp://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-13080328.post-1138507103949540492006-01-29T03:58:00.000+00:002006-01-29T03:58:00.000+00:00என்ன இது சமுத்திராவ போய் அன்னா கின்னான்னு சொல்லிகி...என்ன இது சமுத்திராவ போய் அன்னா கின்னான்னு சொல்லிகிட்டு.

அவங்க அவங்க வயச குறைக்க என்ன என்ன பன்றாங்ன்னு பாரு!

;-)Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138467206950813642006-01-28T16:53:00.000+00:002006-01-28T16:53:00.000+00:00கொழுவி அண்ணா, இங்கு வரும் எல்லாரையும் நம்ம வீட்டுக...கொழுவி அண்ணா, இங்கு வரும் எல்லாரையும் நம்ம வீட்டுக்கும் போய் ஒரு பின்னூட்டமாவது போடச் சொல்லிப் பணித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் என்ன செய்ய? நீங்கள் எவ்வளவு தாழ்மையுடன் மிரட்டினாலும் டோண்டு சாரையும் சமுத்ரா அண்ணனையும் தவிர வேற யாரும் வந்த மாதிரித் தெரியலையே?! உங்கள் செல்வாக்கு அவ்வளவு தானா? ரொம்ப வருத்தமாக இருக்கிறது. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138463715921884252006-01-28T15:55:00.000+00:002006-01-28T15:55:00.000+00:00//எதை/யாரை பற்றி எழுதினாலும் அதை தைரியமாக சொல்லும்...//எதை/யாரை பற்றி எழுதினாலும் அதை தைரியமாக சொல்லும் துனிச்சல் இல்லாவிட்டால் எதற்காக அதை பற்றி எழுதவேண்டும்?//

;-)கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138459933346787522006-01-28T14:52:00.000+00:002006-01-28T14:52:00.000+00:00//ஆனாலும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்தும் என்னை ...//ஆனாலும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்தும் என்னை ஆபத்தில் மாட்டிவிடத் துடிக்கும் உங்கள் கரிசனைக்கு என் மனமார்ந்த நன்றி//

அப்படியானால், நிங்கள் அதை பற்றி பேசாமல் அல்லவா இருக்க வேண்டும்?

எதை/யாரை பற்றி எழுதினாலும் அதை தைரியமாக சொல்லும் துனிச்சல் இல்லாவிட்டால் எதற்காக அதை பற்றி எழுதவேண்டும்?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138458175763452882006-01-28T14:22:00.000+00:002006-01-28T14:22:00.000+00:00பலர் "யாரின் பாணியில்" என்று கேட்டிருந்தீர்கள்.கொ...பலர் "யாரின் பாணியில்" என்று கேட்டிருந்தீர்கள்.
கொஞ்ச நாட்களின் முன்னென்றால் சொல்லியிருப்பேன்.
இப்போது அக்காச்சி திருந்தி விட்டாராம் என்று கேள்வி.
ஆகவே பெயரைச் சொல்லி வேண்டிக்கட்ட நான் தயாரில்லை.
ஆனாலும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்தும் என்னை ஆபத்தில் மாட்டிவிடத் துடிக்கும் உங்கள் கரிசனைக்கு என் மனமார்ந்த நன்றி.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138450184923847072006-01-28T12:09:00.000+00:002006-01-28T12:09:00.000+00:00பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் ...பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையில் வந்து இரு பின்னூட்டங்களை இட்டுச்சென்ற சமுத்திராவுக்கும் நன்றி.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138450097786540072006-01-28T12:08:00.000+00:002006-01-28T12:08:00.000+00:00>>>>இந்தப் பிரச்சினை குறித்து பலரும் பதிவு போடுவதே...>>>>இந்தப் பிரச்சினை குறித்து பலரும் பதிவு போடுவதே, பெரும்பாலும் விளம்பரம் வேண்டியே !!!:>>>>>

என்றென்றும் அன்புடன் பாலா,
நீங்கள் சொன்ன கருத்துத்தான் என்னுடையதும்.
அதை நான் வெளிப்படையாகச் சொல்லிச் செய்தேன். ஆனால் பலர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்கிறார்கள்.
இதுகூட ஒரு கலகம்தான்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449995691146212006-01-28T12:06:00.003+00:002006-01-28T12:06:00.003+00:00கமலியான் பச்சோந்தி,குழைக்காட்டான்,டோண்டுஅன்றென்ற...கமலியான் பச்சோந்தி,
குழைக்காட்டான்,
டோண்டு
அன்றென்றும் அன்புடன் பாலா
ஆகியோருக்கும் நன்றி.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449987035832972006-01-28T12:06:00.002+00:002006-01-28T12:06:00.002+00:00பொஸ்டன் பாலா,9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந...பொஸ்டன் பாலா,
9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந், (போட்டது தான் போட்டீர்கள் இன்னுமொண்டு போட்டு பத்தாக்கியிருக்கக்கூடாதா?)

ஆகியோருக்கு நன்றி.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449975781900562006-01-28T12:06:00.001+00:002006-01-28T12:06:00.001+00:00பொஸ்டன் பாலா,9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந...பொஸ்டன் பாலா,
9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந், (போட்டது தான் போட்டீர்கள் இன்னுமொண்டு போட்டு பத்தாக்கியிருக்கக்கூடாதா?)கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449962664017362006-01-28T12:06:00.000+00:002006-01-28T12:06:00.000+00:00ராம்கி,சிறிதரன்,10 பின்னூட்டங்களிட்ட உஷா,இளவஞ்சி,ச...ராம்கி,
சிறிதரன்,
10 பின்னூட்டங்களிட்ட உஷா,
இளவஞ்சி,
சுதர்சன் கோபால்,
தீவு,

ஆகியோருக்கு நன்றி.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449514515272432006-01-28T11:58:00.000+00:002006-01-28T11:58:00.000+00:00இன்னோரு ஊட்டம் இந்த பின்னூட்டம்.இன்னோரு ஊட்டம் இந்த பின்னூட்டம்.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138449337048322212006-01-28T11:55:00.000+00:002006-01-28T11:55:00.000+00:00நானும்!நானும்!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138444322971951752006-01-28T10:32:00.000+00:002006-01-28T10:32:00.000+00:00ஐயா கொழுவி அவர்களே,உங்களின் இந்த நேன்மையான வெளிப்ப...ஐயா கொழுவி அவர்களே,
உங்களின் இந்த நேன்மையான வெளிப்பாட்டை பாராட்டுகிறேன் !!!
என் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு :-)

இந்தப் பிரச்சினை குறித்து பலரும் பதிவு போடுவதே, பெரும்பாலும் விளம்பரம் வேண்டியே !!!

என்றென்றும் அன்புடன்
பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138441405483449552006-01-28T09:43:00.000+00:002006-01-28T09:43:00.000+00:00இதுக்கும் பின்னூட்டம் போடாட்டிக்கு பிறகு மரியாதை இ...இதுக்கும் பின்னூட்டம் போடாட்டிக்கு பிறகு மரியாதை இல்லை :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138438730642678182006-01-28T08:58:00.000+00:002006-01-28T08:58:00.000+00:00என்ன மஸ்ட் டூ மருமகனே நலமா? பின்னூட்டம் பெற இப்படி...என்ன மஸ்ட் டூ மருமகனே நலமா? பின்னூட்டம் பெற இப்படியும் வழி இருக்கிறதா? நானும் கற்றுக் கொள்கிறேன்.

"//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். //

யாரு பாணின்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க தல. எங்களுக்கெல்லாம் தெரியாதுல்ல.

அது யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசையில் நானும் இருக்கிறேன். ஹி ஹி ஹி.

இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையான தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138429583444808152006-01-28T06:26:00.000+00:002006-01-28T06:26:00.000+00:00இங்குவந்து மனம் வருந்திச் சென்ற குமரனின் துக்கத்தை...இங்குவந்து மனம் வருந்திச் சென்ற குமரனின் துக்கத்தை உணர்ந்து கொண்டோம்.

ஆகவே இங்கே வந்து பின்னூட்டமிட்டுச் சென்ற அனைவரும் குமரனின் பதிவுக்கும் சென்று ஒரு பின்னூட்டமாவது இட்டுச் செல்லும்படி அன்பாகப் பணிக்கப்படுகிறீர்கள். அதுவும் நட்சத்திர வாரம் முடியும் நாளைக்குள் சென்று பின்னூட்டமிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் இப்பதிவில் நீங்களிட்ட பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுவிடுமென்று தாழ்மையாக மிரட்டப்படுகிறீர்கள்.

ஏனையவர்களுக்கும் ஏனைய கேள்விகளுக்கும் பின்பு பதிலளிக்கிறேன்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138384487833975142006-01-27T17:54:00.000+00:002006-01-27T17:54:00.000+00:00நானும் பின்னூட்டம் இட்டேன்.எனக்குப் புரியவில்லை _ப...நானும் பின்னூட்டம் இட்டேன்.

எனக்குப் புரியவில்லை _பாணி.

:))Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138383021397285612006-01-27T17:30:00.000+00:002006-01-27T17:30:00.000+00:00உள்ளேன் ஐயா25 i தொட்டது கார்த்திக் கார்த்திக் கார...உள்ளேன் ஐயா
25 i தொட்டது கார்த்திக் கார்த்திக் கார்த்திக் கார்த்திக் கார்த்திக்

காசா பணமா !!!Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382961295210462006-01-27T17:29:00.000+00:002006-01-27T17:29:00.000+00:00//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி ...//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். //

யாரு பாணின்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க தல. எங்களுக்கெல்லாம் தெரியாதுல்ல.

:-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382903894847382006-01-27T17:28:00.003+00:002006-01-27T17:28:00.003+00:00உள்ளேன் ஐயா24காசா பணமா !!!உள்ளேன் ஐயா
24
காசா பணமா !!!Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382903201409072006-01-27T17:28:00.002+00:002006-01-27T17:28:00.002+00:00அடப்பாவிகளா? இந்த மாதிரி எல்லாம் பதிவைப் போட்டு நட...அடப்பாவிகளா? இந்த மாதிரி எல்லாம் பதிவைப் போட்டு நட்சத்திர வாரத்துல கூட என் பதிவுக்கு யாரும் வராம பண்ணிட்டீங்களேடா? நல்லா இருப்பீங்களா? வயிறு எரியுது....

சாதாரண நாட்களுக்குத் தான் யாரும் வர்றதில்லை. பின்னூட்டமும் போடறதில்லை. இந்த வாரம் மட்டுமாவது கலக்கிப் போடலாம்ன்னு ப்ளான்ல இருந்தேன். மண்ணள்ளிப் போட்டீங்களே...

நல்லா இருங்க....

இங்க வந்தவங்க எல்லாம் மரியாதையா என்னோட பதிவுக்கும் வந்து படிச்சுப் பின்னூட்டம் போட்டுறுங்க. இல்லாட்டி நடக்கிறதே வேற. ஆமாம். சொல்லிட்டேன்.

:-)))))))))))))))))))))))))))))))))))))))))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382891631589682006-01-27T17:28:00.001+00:002006-01-27T17:28:00.001+00:00உள்ளேன் ஐயா23காசா பணமா !!!உள்ளேன் ஐயா
23
காசா பணமா !!!Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382881689064512006-01-27T17:28:00.000+00:002006-01-27T17:28:00.000+00:00உள்ளேன் ஐயா22காசா பணமா !!!உள்ளேன் ஐயா
22
காசா பணமா !!!Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-1138382871270629852006-01-27T17:27:00.003+00:002006-01-27T17:27:00.003+00:00உள்ளேன் ஐயா21காசா பணமா !!!உள்ளேன் ஐயா
21
காசா பணமா !!!Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.com