tag:blogger.com,1999:blog-13080328.post1260053665203352400..comments2023-08-19T15:17:50.673+00:00Comments on கொழுவி: எடே இந்தியா டுடே or 60 துப்பாக்கியும் புலிகளும்கொழுவிhttp://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-13080328.post-38793637714257816322008-11-25T20:03:00.000+00:002008-11-25T20:03:00.000+00:00களத்துக்குப் போய்வந்த இங்கிலீசில் எழுதிய ஆள் ஒழுங்...களத்துக்குப் போய்வந்த இங்கிலீசில் எழுதிய ஆள் ஒழுங்காகத்தான் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மொழிபெயர்க்கும் போதுதான் கோட்டை விட்டுவிட்டார்கள். என்ன செய்வது, ஆட்லறி, டாங்கி இதெல்லாம் தமிழ்நாட்டவனுக்கு பழக்கமில்லையே.

இது தெரியாம இந்திய டுடேய வச்சி இந்தக் கும்மி அடிக்கிறீங்க.இந்தியான்னு பெயரப் பாத்தாலே ஈழத்தவர்கள் டென்சனாயிடுறீங்க. ஏதோ நல்லயிருந்தா சரிதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-8451342475187104812008-11-25T17:29:00.000+00:002008-11-25T17:29:00.000+00:00இந்தியாவின் நம்பர் வன் நாளிதழ் கூ...கூ..........இந்தியாவின் நம்பர் வன் நாளிதழ்
கூ...கூ..........தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-34070292224185144852008-11-25T16:13:00.000+00:002008-11-25T16:13:00.000+00:00அந்தகருமத்த நீங்களும் படிச்சீங்களா? நானும் ஏதோ பிர...அந்தகருமத்த நீங்களும் படிச்சீங்களா?
நானும் ஏதோ பிரத்யோக ரிப்போர்ட்னு போட்ருக்கானேன்னு நம்பி வாங்கிட்டு ஒரு ராத்திரி முழுசா கெட்டவார்த்தையில திட்டிக்கிட்டு இருந்தேன். படிக்கிறவன் எல்லாம் பச்சப்புள்ளைங்கன்னு நினைச்சுட்டாய்ங்க போல.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-18367406168067814002008-11-25T15:56:00.000+00:002008-11-25T15:56:00.000+00:00மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம்தான் என நினைக்கிற...மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம்தான் என நினைக்கிறேன்.ஆட்லறிகளைத்தான் துப்பாக்கி என எழுதியுள்ளார்கள்.

துப்பாக்கி = Artillery guns

பீரங்கிகள் = Tanks

பார்க்க http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=18994&Itemid=1&issueid=81&limit=1&limitstart=1

இப்ப கணக்கு சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-77737476681320054402008-11-25T14:09:00.000+00:002008-11-25T14:09:00.000+00:00ஹி! ஹி!!பீரங்கிக்குப் பேரீச்சம்பழம். பேரீச்சம்பழத்...ஹி! ஹி!!

பீரங்கிக்குப் பேரீச்சம்பழம். பேரீச்சம்பழத்துக்குப் பழைய பேப்பர்.

ஹைய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-5418779395478110552008-11-25T13:38:00.000+00:002008-11-25T13:38:00.000+00:00வீடணப் பிரகலாத 'சோ'மாரி இந்துராம் தினமல இந்தியாடு...வீடணப் பிரகலாத 'சோ'மாரி இந்துராம் தினமல இந்தியாடுடேயப் பதர்கள்!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-75175461328573563932008-11-25T13:12:00.000+00:002008-11-25T13:12:00.000+00:00தங்கள் தலைப்பில் பொருட்குற்றம் இருக்கிறது.எடே அல்ல...தங்கள் தலைப்பில் பொருட்குற்றம் இருக்கிறது.

எடே அல்ல டே(ய்) இந்தியா டுடேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-74505796761280787822008-11-25T13:01:00.000+00:002008-11-25T13:01:00.000+00:00//உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு...//உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?//
ஏதாவது விஜயகாந்த் பட ஷூட்டிங்கை பார்த்து எழுதி இருப்பாரோ?யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-43365211178084822682008-11-25T11:54:00.000+00:002008-11-25T11:54:00.000+00:00பழைய பேப்பரா? ;)பழைய பேப்பரா? ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-52126670726659496072008-11-25T11:35:00.000+00:002008-11-25T11:35:00.000+00:00இதெல்லாம் பார்த்து கொதிப்பு வரக்கூடாது.இதுதான் ind...இதெல்லாம் பார்த்து கொதிப்பு வரக்கூடாது.

இதுதான் indiatodayAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-88902545045754110062008-11-25T10:41:00.000+00:002008-11-25T10:41:00.000+00:00http://tamilhomeland.blogspot.com/2008/11/blog-pos...http://tamilhomeland.blogspot.com/2008/11/blog-post_25.htmlகொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.com