கொழுவி
கொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..
Sunday, May 22, 2005
வெட்ட வெட்டத் தழைக்கும்
யாரோ ஒருவன்
அப்பிய நரகலுக்கு
அடிவாங்கிய பாவி நான்.
மணத்தினின்று
தூக்கப்பட்டவன்.
மனத்தால்
வஞ்சகம் நினையாதவன்.
மூலத்தை அள்ளாமல் -வெறும்
கூழத்தை அள்ளியவரே!
வெட்ட வெட்டத் தழைக்கும்
என் தலை,
கிளை.
கொழுவுதலும் தழுவுதலும்
கொழுவுதலும் -பின்
தழுவுதலும்
மனிதரின் குணமாம். - சில
மந்தைகளின் குணமாம்.
ஊடலும் கூடலும் போல.
வணக்கம்
வணக்கம்!
'கொழுவுதலும் தழுவுதலும்' உங்களை அன்புடன் வரவேற்கிறது.
'படைப்புக்களை'
ப் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லிப்போங்கள்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)