சத்தியமாக நமக்கு புதிய திரட்டியெதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் எதுவும் இல்லை
2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது.
இவ்வாறு சிறந்த 17 நடுவர்களை தேர்தெடுப்பதனால்... (ஏதாவது காரணத்தைச் சொல்லியாகணும். ஆனா ஒண்ணும் தோணலையே.. :(
போட்டிக்கான விதிமுறைகள்
பரிந்துரைக்கப்படும் நடுவர் தமிழில் செய்தி கும்மி ஜோக்ஸ் என் எதையாவது பதிவுலகில் எழுதவேண்டும் என்பதற்கும் அப்பால் அவர் நாலு பேருக்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். (இங்கு குறிப்பிடப்பட்ட நாலு பேர் என்பது 17 பேர் என்பது போன்ற ஒரு எண்ணிக்கை அல்ல. )
நடுவர்கள் 17 பேரையும் தேர்ந்தெடுப்தற்கு 17 நடுவர் குழுவை நாம் தெரிவு செய்துள்ளோம். கொழுவி கொண்டோடி உவங்கள் பொடியன்கள் மற்றது எங்கடை டொக்டர் கருணானந்தன் பிறகு ஜனநாயகம் இவையோட அவர்.. பிறகு தமிழ்பித்தன் இப்பிடி அந்த லிஸ்ட் நீளும். முதன்மை நடுவராக மோகனதாஸ் அவர்கள் இருப்பார்ககள்.
போட்டியில் தாங்களாகவும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் சொல்லியும் பரிந்துரைக்கப் பண்ணலாம்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும்.
9 comments:
:)
நிம்மல் நம்மள வைச்சு காமடி கீமடி ஏதும் பண்ணலயே?
என்ட பேரு லிஸ்ட்ல காணல :))
ஆனாலும் சூப்பர் போஸ்ட்.... ரசிச்சு சிரிக்க முடிகிறது... முதன்மை நடுவர் மோகந்தாஸ் ஓகே. ஆசிப் மீரான எங்க உக்கார வைக்கிறது.. :))
//சத்தியமாக நமக்கு புதிய திரட்டியெதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் எதுவும் இல்லை//
அய்யய்யோ... நீங்களுமா இப்படி:))
//2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது. //
குழாம்ல யாராரு உண்டுனு லிஸ்ட் போடணும்.. இல்லேன்னா பதிவெதிர்ப்பு போராட்டம் சார்ஜாவுல நடக்கும்
நிம்மல் நம்மள வைச்சு காமடி கீமடி ஏதும் பண்ணலயே?
சேச்சே....
:)
சீக்கிரம் லிஸ்ட் வெளியிடுங்க மக்கள் எல்லாம் ஆவலா இருக்காங்க
கலக்கப்போவது யாரு... செந்தழல் ரவியா கொழுவியான்னு நான் ஒரு பட்டிமன்றன் நடத்த இருக்கிறேன். அதற்கும் ஒரே ஒரு நடுவரைத் தேர்ந்தெடுக்க ஒரு 17 பேர் குழு வைக்கனும். ஓகேவா தம்பி!
:-)
Post a Comment