இங்க நா சொல்லப்போறது எதிர்மறையான விமர்சனமோ அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயமோ இல்லைங்கிற துணிவோட, (ஆமா இனி என்ன பதிவு எழுதினாலும் அங்கே ஏதாவது எதிர்மறையான விசயம் வந்திருக்காண்ணு ஒண்ணுக்கு ரண்டுவாட்டி செக் பண்ணிடணும்)
பெருசா ஒண்ணும் இல்லங்க! இங்கே காசியின் முடிவில் அதிருப்தி உள்ளவங்க இந்தப் பதிவுக்கு அதாவது என் பதிவுக்கு ஒரு - குத்தும் அதை ஆதரிக்கிறவங்க ஒரு + குத்தும் போட்டிட்டு போயிட்டே இருங்க! அம்புட்டும்தேன்...
ஆமா.. விடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் என்கிறது எதிர்மறையான விமர்சனமா?
6 comments:
Amaam! Viduthalaipulikal bayankaravaatha iyakkame ena thamilaga Muthalvar J.Jayalalitha koorukirar!
ayyo vaya therakkavee payama irukkee!
குற்ற உணர்ச்சி அற்று நெகட்டிவ் குத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி
கொழுவி நானும் ஒரு சய குற்றியுள்ளேன்.
ரொம்ப நெகடிவ் குததிடாதீங்கப்பு.. அப்புறம் எதிர்மறையான குத்துக்கள் என்று தூக்கிடப்போறாங்க!
ஆமா உங்க கருத்து கணிப்பு முடிவு என்னா சொல்லுது?
Post a Comment