Saturday, November 19, 2005

வாழ்த்துக்கள் மகிந்த.. வாருங்கோ..

வாங்கோ மகிந்த.. வந்திட்டியள்.. வாழ்த்துக்கள்..

வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்.

ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே.. யுத்த நிறுத்தம் ஆராயப்படும் எண்டு சொல்லுறியள், தமிழருக்கு ஆழிப்பேரலை நிதி கிடைக்க வழி செய்கிற பொதுக்கட்டமைப்பை தடுக்கப் போவதாகவும் சமஷ்டி முறையில் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சொல்லியிருக்கிறியள்.

நல்லது. முதலில அதுகளை செய்யுங்கோ.. பார்த்துக் கொண்டிருக்கிறன்.

6 comments:

Anonymous said...

இப்பத்தானே வந்திருக்கிறார்.அதுக்குள்ள
பிரதமர் யார் எண்டு பிரச்சனை வேறு?
மனுசனை கொஞ்சம் ஆறுதலாக செய்யவிடுங்கோ.என்ன செய்தாலும்
அவரின் ஜனாதிபதி பதவி தமிழ் மக்கள்
போட்ட பிச்சை என்பது அவரின் மனதில் ஓடும் என்பது திண்ணம்.

Anonymous said...

he he...எப்படியோ தமிழீழம் கிடைப்பது உறுதியாகிவிட்டது!!!

Anonymous said...

ENNDA SOLUURAAINKAL SANTEEVELLA
NEEITRAIYA ADDEE

VAKARAI POODEEYARA SOLLURAUUU ADEE ENNDA ADEEYAMM RANILLIKUUU HEHEHHEHE

BYE BYE RANIL

Anonymous said...

புலநாய்வுப் பின்னூட்டம்

இளங்கோ-டிசே said...

//வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்//
Same here. Compared to cunning fox Ranil, Rajapaksha is better in many (straight) ways.

Thangamani said...

DJ சொன்னதுதான் இங்கும்.