"வினை விதைத்துவிட்டு வேறேதோ எதிர்பார்த்தால் நடக்குமா?"
எண்டு ஆரோ போறபோக்கில பறைஞ்சது காதில விழுந்திச்சு.
"அந்த வினை" விதைக்கப்படக் காரணமான வினையெது?
அதற்குக் "காரணமானவர்கள்" மூன்றாண்டுகளாக விதைத்தது வெறும் "தினை" தானா?
அவர்களிடத்தில் விதைக்கப்பட்ட வினை, அவர்கள் விதைத்த வினையின் ஆயிரத்திலொரு பங்காவது வருமா?
மீண்டும் சொல்கிறேன்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுதான் நடந்தது. மீண்டும் வினைகள் விதைக்கப்படாமலிருக்கவும் தான்.
தாங்கள் விதைத்தது வினையல்ல, தினைதான் என்று தினவெடுத்துத் திரிபவர்களைக் குறித்துக் கருத்தில்லை.
2 comments:
ஒண்ணுமே புரியல.
தாங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் வலைப்பதிவுக்கு புதியவன் என்பதால் எனக்கு அவர்கள் செய்த தவற்றை விளக்கமுடியுமா?
Post a Comment