Friday, January 11, 2008

நாங்களும் குளக்கரை போனோம்- பாகம் பத்து

ஊரில் இடம்பெயர்ந்து இருக்கும் சமயம் தினமும் காலை நாங்களும் குளக்கரை போறது வழமைதான். அதையெல்லாம் படம் பிடித்து போடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? சரி.. வந்திட்டீங்கள்.. குளக்கரை படங்களைப் பார்த்திட்டு போங்கோ..

படம் எடுத்தது நான் என்ற படியாலை (நெட்டில இருந்து) படங்களில என்னைத் தேட வேணாம். (அது சரி ஆட்களைப் பார்த்த உடனையே இதில நான் இல்லை என்று முடிவெடுத்திருப்பீங்க தானே.. :) சிலர் அந்த லொஜிக் தெரியாமல் தங்களைத் தேட வேணாமாம் ......


2 comments:

கானா பிரபா said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா

வசந்தன்(Vasanthan) said...

// (அது சரி ஆட்களைப் பார்த்த உடனையே இதில நான் இல்லை என்று முடிவெடுத்திருப்பீங்க தானே.. :) சிலர் அந்த லொஜிக் தெரியாமல் தங்களைத் தேட வேணாமாம் ......
//


ஆனா பதிவெழுதிறவங்கள் படத்தில இருக்கிற ஆக்கள்மாதிரி இருந்தா அப்பிடியொரு குறிப்புக் குடுக்கத்தானே வேணும்.

சிலர் இந்த லொஜிக்கும் தெரியாமல் ஆக்களையும் தெரியாமல் இடுகினம் இடுகை.

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி....

அதுசரி, இடம்பெயர்ந்தோ புலம்பெயர்ந்தோ?

ஏதோ பெயர்ந்தாச் சரி எண்டு எழுதினியளோ?