Tuesday, April 01, 2008

கோவையிலே புயலு நான் உம்மா

இந்த வாரம் பெயர் குறிப்பிடுவதை விரும்பாத தோழர் கேட்ட பாடல் ஒன்றைத் தருகிறோம். அடிதடியில் (அது படத்தின் பெயர்) இடம் பெற்ற இந்தப்பாடல் மன்மதராசா பாடலை நினைவு படுத்தக் கூடியது. பாடலில் செம ஆட்டம் போட்ட நடிகையை பிறகு காணவே இல்லை.

8 comments:

Anonymous said...

Any ULKUTTHU ??

கொழுவி said...

Any ULKUTTHU ??//

Nothing

Anonymous said...

Nampidden

Anonymous said...

ஆனா சத்யராஜ் இன்னும் பீல்டில இருக்காரே :)

Anonymous said...

தயவு செய்து இந்த பாடலை நீக்கிவிடுங்கள்

இரண்டாம் சொக்கன்...! said...

இதெல்லாம் ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு...ஆமா

Anonymous said...

யோவ் - என்னா நடக்குது இங்க ?
இந்த பாட்ட என்னாத்துக்கு இப்ப போட்ட?
அந்தப்பக்கம் பொழிப்புரை கூட வரலையே ?
என்னா இது ஆடு புலி ஆட்டம் ?
கரீக்டா சொல்லு - உ(ம்)மான்னா என்னா ?

கொழுவி said...

இதெல்லாம் ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு...ஆமா//

ஏனுங்க ஒரு பாட்டு போடுறது தப்பாங்க?
:( என்ன கொடுமைங்க இது ?

ஏஞ்சாமி .. என்னாச்சுன்னு இப்பிடி பதறுறீங்க?