Sunday, May 13, 2007

பதிவுகளைச் சூடாக்குவது எப்படி?

முன்பெல்லாம் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அல்லது கயமை செய்துதான் எங்கள் பக்கத்தை வியாபாரத்துக்கு விட வேண்டியிருந்தது:) இப்போ நாங்கள் நிரந்தரமாகவே ஒரு ஓரமா துண்டு போட்டு உட்காரக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. உங்கள் பதிவுகளைச் சூடாக்கி ஓர் ஓரமாய் காட்சிப் படுத்த விருப்பமா?

என்ன செய்ய வேண்டும்.
என்னைப் போலவே ஒரு தலைப்பிடுங்கள். அவ்வளவும் போதும். உங்கள் பதிவு சூடாகும். இது ஒரு சுட்ட பதிவு

2 comments:

- யெஸ்.பாலபாரதி said...

வெளியே மிதக்கும் அய்யாவால் எனக்கு கொடுக்கப்பட்ட... 'மொக்கை வேந்தன்'
பட்டத்தை நான் முழு ம்னதோடு கொழுவிக்கு கொடுகிறேன்.

Anonymous said...

மொக்கன் கொழிவி வால்க.