Sunday, May 20, 2007

அந்தோ பரிதாபம் போட்டுடைத்தான் சிறுவன்

தமிழக பொலீசு இலங்கை கடற்படை இந்திய உளவுத் துறை ஒரு சில பயிற்றப்பட்ட மீனவர்கள் இவற்றின் ஒத்துழைப்புடன் ஏகப்பட்ட பூகோள அரசியல் சொதப்பல்களோடாயினும் ஒருவாறு நாடகத்தை நேற்று ஒப்பேற்றி முடித்து நாடகத்தின் மூலம் ஏதேனும் பயனுள்ள முடிவுகள் கிடைக்குமா என காத்திருந்த காலத்தில் கொண்டு வந்து விடப்பட்ட மீனவர்களில் ஒருவனான சிறுவன் தம்மை வெடிப் பிரயோகம் செய்து கடத்தியது சிறிலங்கா நேவி தான் எனவும் தாம் அவர்களின் கவனிப்பிலேயே இருந்ததாகவும் தம்மை கொண்டு வந்து விடுவித்துப் போனது சிறிலங்கா நேவியே எனவும் தெரிவித்திருக்கிறான்.


17 comments:

அன்பு றோ.. இந்தியா said...

மதிப்பிற்குரிய சிறிலங்கா கடற்படைக்கு

அடுத்த முறை நமது மீனவர்களை கடத்தும் போது சிறுவர்கள் இடம் பெறாது பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் நமக்குச் சிக்கல்களாக உள்ளது. அப்படியும் சிறுவர்களை கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்.. உங்களுக்கு சொல்லியா தரவேண்டும். சுட்டுத் தள்ளி விடுங்கள். புலிகள் அவர்களை தமது இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும் பிறகு ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும் நாம் எழுதிக் கொள்கிறோம். வேண்டுமானால் இறப்பதற்கு இருநாட்களுக்கு முன்னர் நாம் அவர்களோடு சட்டர்லைட் போனில் பேசியதாகவும் சொல்ல முடியும். அடுத்த முறை அதிகம் பேரைப் பிடித்துச் சென்று நாம் சொல்லும் திகதிகளில் விடுதலை செய்யவும். உங்களால் முடியாவிட்டால் நமது கடற்படையே அதை செய்வதை விட வேறு வழியில்லை..

Anonymous said...

தோழர் ரஜாகரன் மூக்கால் அழுகிறாரே என்னங்க செய்யலாம்

Anonymous said...

தாம் வைத்திருந்த பழைய சோறும் மீன் பொரியலும் சுவையாக இருந்த காரணத்தினாலேயே புலிகள் தம்மைக் கடத்தியதாக மீனவாகள்கள் பேட்டியாம்.

வரவனையான் said...

இந்த பிழைப்புக்கு.......

ஊசிப்போன இட்லி வடை சாம்பார் சட்னி எல்லாம் இனி எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வார்கள்.

True Patriot said...

From this what we all learn is that how well organized and operational is LTTE's external wing, with it's new TV channel in Tamil Nadu -Makkal TV- and their tamil nadu supporters/criminals like the boy who was interviewed on the Makkal TV. Immidiately, our security services must act. Raid Makkal TV and expose it's connections with LTTE terrorists.

Anonymous said...

அந்தச் சிறுவன் புலிகளின் ஆள். அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனைக் கைது செய்து விசாரித்தால் வேறும் பல உண்மைகள் தெரியவரும்

Anonymous said...

// their tamil nadu supporters/criminals like the boy who was interviewed on the Makkal TV//

I don't think he is either criminal or a supporter of LTTE.
They[LTTE] must have corrupted the parents of that kid with money. It's possible because by speaking truth, they will gain nothing. If they blamed the Sri Lankan Navy for the abduction they will receive money from LTTE.

Anonymous said...

சிறுவன் சிறிலங்கன் நேவி என்றதும் பக்கத்தில் நின்றவர் காதுக்குள் விடுதலைப் புலிகள் என்கிறார்.. முகர்ஜித்தாத்தா எல்லாம் வீணாப் போச்சே..

Anonymous said...

\\அந்தச் சிறுவன் புலிகளின் ஆள். அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனைக் கைது செய்து விசாரித்தால் வேறும் பல உண்மைகள் தெரியவரும் \\
i agree with you 100%
The police should arrest and question the boy.

Samudra said...

Seriously, கொழுவி, புலிகளிடம் இருந்து நான் இதைவிட வேறு நம்பும்படியான் நாடகத்தை எதிர்பார்த்தேன்.

றோ றோ என்று அழுது என்ன ஆக போகிறது நன்பரே? புலிகளும் இந்திய எதிர்ப்பு சக்திகளும் அந்த வாக்கியங்களை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தியதால் அந்த வாசகங்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது விசயம் அறிந்த தமிழர்களுக்கு. :-)

குப்பிகடிக்க விரும்பும் அடிமுட்டாள் தமிழனை தவிர வேறு எவனும் புலிக்கதையை நம்பக்கானோம். நீங்களும் பதிவு மேல் பதிவு போட்டு பார்க்கின்றீர்கள்.

True Patriot said...

\\சிறுவன் சிறிலங்கன் நேவி என்றதும் பக்கத்தில் நின்றவர் காதுக்குள் விடுதலைப் புலிகள் என்கிறார்.. முகர்ஜித்தாத்தா எல்லாம் வீணாப் போச்சே..\\

well, it may have been dubbed into the video by Makkal TV or their LTTE associates.

Anonymous said...

//இதைவிட வேறு நம்பும்படியான் நாடகத்தை எதிர்பார்த்தேன்.//

சிறுவன் சொன்னது நாடகம் என்கிறீர்களா..? ஒருவேளை சிறுவன் புலி உறுப்பினராக இருப்பானோ..? அதாவது கடத்தப்பட்ட நாட்களில் புலிகளோடு சேர்ந்திருப்பானோ..

Anonymous said...

//The police should arrest and question the boy.//

ஆமாம்.. எதற்காக தாம் சொல்லித் தந்ததைச் சொல்லவில்லையென விசாரிக்க வேண்டும்.

True Patriot said...

//ஆமாம்.. எதற்காக தாம் சொல்லித் தந்ததைச் சொல்லவில்லையென விசாரிக்க வேண்டும். //

NO, for well remembering what LTTE taught and saying that to the media.

thevan said...

At 9:54 AM, Samudra said…
Seriously, கொழுவி, புலிகளிடம் இருந்து நான் இதைவிட வேறு நம்பும்படியான் நாடகத்தை எதிர்பார்த்தேன்.

றோ றோ என்று அழுது என்ன ஆக போகிறது நன்பரே? புலிகளும் இந்திய எதிர்ப்பு சக்திகளும் அந்த வாக்கியங்களை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தியதால் அந்த வாசகங்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது விசயம் அறிந்த தமிழர்களுக்கு. :-)

குப்பிகடிக்க விரும்பும் அடிமுட்டாள் தமிழனை தவிர வேறு எவனும் புலிக்கதையை நம்பக்கானோம். நீங்களும் பதிவு மேல் பதிவு போட்டு பார்க்கின்றீர்கள்.
-----------------------------------------------------------
அம்மணி கு---- கழுவும் பிழைப்புக்களோட நாம் கதைக்க முதல் அவங்களுக்கு சுணைக்கு மருந்து வைக்கேல்ல என்றால் கதைகளின் கருத்து செரிக்காதே அவங்கள் புத்திக்கு
உடுத்த உடுப்பை வித்து விபச்சாரி பிழைக்கலாம்.
தன்மானத்தை வித்து எட்டப்பன் பிழைக்கலாம்
இவங்களோட கதையில மானம் என்ற சொல் சேர்த்தால் குருடனுக்கு நிறத்தைப் பற்றி சொல்வதைப் போல் இருக்கும் அல்லவா அம்மணி.

Anonymous said...

feedback are hilarious.. keep up

Anonymous said...

listen bbc tamulosae father's interview