Friday, February 15, 2008

செல்லா அண்ணா - நீங்க வரல்லைன்னாலும் அருகிலிருப்பவரை அனுப்புங்க

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதேச்சையாக கண்ணில் பட்டது. இந்த வீடியோவை செல்லா அண்ணன் இணையத்தில் வெளியிட்டதாக நினைவில்லை. செல்லா அண்ணையும் இன்னொருவரும் சேர்ந்த F--king problem in the world என்பது குறித்து ஆராய்கிறார்கள்.

செல்லா அண்ணா கைவசம் நிறைய கறுப்புக்கண்ணாடிகள் வைத்திருக்கிறீர்களா ?
அப்புறம் அந்த மனிதர் யார்..? அவரை வலைப்பதிய அழைத்து வாருங்களேன் ..

4 comments:

Anonymous said...

யாருப்பா அது

Ayyanar Viswanath said...

முடியல..(பார்த்தபிறகும் / கொமண்டு போடாமல் இருக்கவும்/ அநாநியா வரவும்)
உம்ம பக்கத்துக்கு வந்தா நகைச்சுவை பீறிட்டெழுது மக்கா..:))

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

:))

Anonymous said...

The way they discuss thinks is lovely after a bit of drink. the topic too is great. Is that the same osai chella who writes in Tamil with acidic words? Where is he writing now ?