Saturday, April 12, 2008

வீக்கென்ட் கொல்லு! தாங்க முடியலையே

என்னாலை முடியலைங்க - எதேச்சையாக ஒரு வீடியோ அகப்பட்டு பார்த்து தொலைத்தால் அங்கே இவரின் நிறைய வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. யாரப்பா இவர் ?

3 comments:

கதிர் said...

அவர்தான் தமிழ் சினிமாவை உய்விக்க வந்த சாம் ஆண்டர்சன்.

Thamiz Priyan said...

இதைப் பற்றி தமிழ் மணத்தில் ஜாலியான விவாதங்களும் பதிவுகளும் வந்திருந்தன...
கப்பி பய
கிறுக்கல்கள்
வெட்டிப்பயல்

karan said...

நீங்கள் எம்பெட் செய்து இருப்பது என்னுடைய வீடியோ! நான் எதற்சியாக என்னுடைய வீடியோவை யார் அதிகம் எம்பெட் செய்து இருக்கிறார் என்று பார்த்த பொழுது உங்கள் ப்லாக் முகவரி தென்பட்டது! முற்றிலும் தமிழில் நிறைய ப்லாக் பார்த்தது இல்லை இந்த ப்லாக் இல் தமிழில் கமெண்ட் செய்ய சற்று நேரம் எடுத்தாலும், கமெண்ட் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!