1.) இத் தலைப்பின் காப்புரிமையை நான் பெற்றிருக்கின்றேன்.
2.) தமிழ்மணத்தின் தலைப்புத் த(ணி)னிக்கையின் தொழில் நுட்பம் என்ன?
3.) குசேலன் படம் வெளியாகி அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்மணம் மீளவும் அமைதியான பிறகு கதைகள் தொடரும்.
4.) குசேலன் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுபவர்களின் தலைப்பு பதிவு எல்லாவற்றையுமே.. ***** ****** என வருமாறு ஆவன செய்த நிர்வாகத்தை வேண்டுகிறேன்.
10 comments:
//குசேலன் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுபவர்களின் தலைப்பு பதிவு எல்லாவற்றையுமே.. ***** ****** என வருமாறு ஆவன செய்த நிர்வாகத்தை வேண்டுகிறேன்.//
ஹாஹா
ச்சீ... கதைகள் நீங்களே வைச்சுக்கோங்க ஆனால் ராயல்டி வரணும் எனக்கு.
//அங்கே சொல்லப்பட்ட கதைகள் இரண்டும்(யார்னு நான் சொல்ல்லைப்பா :)) 'ச்சீ' வகை கதை என்பதால் சென்ஸார் செய்யப்பட்டு பதிவிடப்படலை.//
இப்படி நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
வரலாறு முக்கியம் அமைச்சரே.
கொக்கரக்கோ கோழி
******
தீவாரின் பதிவை காணவில்லையே ?
சீய் !!! ஏய் !!! போன்ற வார்த்தைகளுக்கு கொப்பிரைட் வாங்கிவிட்டீர்கள் என்றால் நாங்கள் எங்குதானெ செல்வது ?
இன்னும் சில
வெட்கக்கதைகள்
கெட்ட கதைகள்
இராத்திரிக் கதைகள்
ஜல்சா கதைகள்
குல்சா கதைகள்
இவையையும் பதிந்து வையும்.
//செந்தழல் ரவி said...
தீவாரின் பதிவை காணவில்லையே ? //
பதிவு இன்னமும் உள்ளது செந்தழலாரே..
நாங்களும்
ரவுடிதான் தூக்குன்னா தூக்குறாங்களில்லையே :)
செய் ஏதாவது செய்...
(a song from billa)
(நல்லா இருக்கிறிங்களா அண்ணன்...)
நல்லா இருக்கிறிங்களா அண்ணன்...)//
அண்ணைக்கு என்ன.. அந்த மாதிரி..
இந்த தலைப்பிலான பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் தற்சமயம் இடம்பெற்றிருக்கிறது. இத்தலைப்பில் தமிழ்மணத்துக்கு தவறான பார்வையை தரும் சொற்கள் எதுவும் இல்லை என்று மனதார நம்புகிறேன். :)//
ஏன்யா போட்டுக் கொடுக்குறீங்க..
ஹீ ஹீ.......
Post a Comment