Sunday, April 19, 2009

கருணாநிதி நல்லவர். அவரது குரூப்பிலிருப்பவர்கள்தான் சரியில்லை

பிரபாகரன் தீவிரவாதியில்லை. அவரது குரூப்பிலிருக்கிறவர்கள்தான் தீவிரவாதிகள் என கலைஞர் திருவாய் அருளியிருக்கிறார். யாரப்பா அந்த மற்றவர்கள் ?



இனி புலிகளுடனான தொடர்பு குறித்து நடிகர் செந்திலின் விளக்கத்தினை கேட்கலாம்.

3 comments:

Anonymous said...

மச்சான், முடியல்ல! வுட்டுடுடா!

ttpian said...

சோனியா சொக்க தங்கமாமே?
யாரப்பா உரசி பார்த்தது?
கிழமும், பெரியார் மடம் வீரமனி சாமிகளும்,சிறப்பு பரிகார பூசை !
இத்தாலி சூப்!இத்தாலி பிரசாதங்கல் பக்த கேடிகளுக்கு வழங்கப்படும்!

Subi said...

இந்தக் கிழவன் சாக முதல் பிரபாகரன் சாகவே மாட்டார்..
யாருக்கு வேணும் இவன் வருத்தம்...
எதுக்கும் பிரயோசனமில்லாத இந்தக் கிழவன் இன்னமும் பதவிக்கு ஆசைப்படுகிறவனுக்கு வராத சாவு தலைவருக்கு வரவே வராது...