Saturday, May 12, 2007

இது ஒரு ஆறிய இடுகை - (ஆரிய இடுகை இல்லை)

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என புதிய பதிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூடான இடுகைகள் என்பதன் மூலம் இலகுவாக விளங்கக் கூடியது சற்றே விவாதத்தன்மை கொண்ட காரமான சர்ச்சைக் குரிய பதிவுகள் என்பதே -

ஆனால் பார்வையிடப்படும் எண்ணிக்கைகளைக் கொண்டே இது சூடான பதிவுகள் தீர்மானிக்கப் படுகிறன்றன. ஆகவே எந்த மாதிரியான ஒரு பதிவுக்கும் சூடான இடுகையாக கூடிய வாய்ப்பு உண்டு. எல்லாவற்றையும் இடுகையின் தலையங்கமே தீர்மானிக்கிறது. ஒரு பரீட்சார்த்தமாக இந்த ஆறிய இடுகை சூடான இடுகையாக வருவதற்குரிய சந்தர்ப்பங்களை ஆராயும் முகமாகவே இந்த பதிவு. அவ்வாறு வந்தால்

ஒரு ஆறிய இடுகை எவ்வாறு சூடான இடுகைகளுக்குள் வரமுடியும்..?

அடுத்த தடவை ஒரு சுட்ட இடுகையினை இடுகிறேன் -

14 comments:

நாமக்கல் சிபி said...

:)

வாழ்க! வளர்க!

Anonymous said...

ம் தொடங்கீட்டான்யா...காலைலையே அறுவார்..

Anonymous said...

நான் தான்யா உண்மையான முருகேசர்.
நான் சொல்றேன்

ம் தொடங்கீட்டான்யா...காலைலையே அறுவார்..

பொன்ஸ்~~Poorna said...

சமீபத்தில் இது போன்ற 'சூடான' இடுகையைப் படித்ததே இல்லை.. இதைப் போய் ஆறிய இடுகைங்கிறீங்களே! ;)

Anonymous said...

போலி முருகேசர் ஒழிக,

சுண்ணாகம் முருகேசர் நற்பணி மன்றம் சார்பாக.

Anonymous said...

படத்தில இருக்கிறது என்ன பழங்கஞ்சியோ ?

Anonymous said...

படத்தில இருக்கிறது என்ன பழங்கஞ்சியோ

ஆறின கஞ்சி

Anonymous said...

இது ஒரு ஆறிய பிண்ணூட்டம்

Anonymous said...

சூடான இடுகைங்கிறது தமிழ்மணத்தோட திட்டமில்லீங்கலாம். பூங்காவோட திட்டமாமுங்க. பாத்தீங்கன்னா, பூங்கா படம் மேலேதான் சூடா வெச்சிருக்காங்க. பூங்காவுக்கு தரமான இடுகை (என்ன தமிழுடா தலீவா) தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு தமிழ்மணத்துல பதிவு ஜாஸ்தி ஆச்சுதா, இவனுங்க என்ன பண்றானுங்கன்னு பாத்தீங்கன்னா, இந்த சூடான இடுகையை நொழைச்சிட்டானுங்க. சொலபமா, தெனம் தெனம் சூடான இடுகைல வர்ற தோச, இட்லி, காராபூந்தி, பன்னி, எதிர்ப்பன்னி அத்தனையையும் உருப்படி இல்லேங்குறது வெட்டவெளிச்சமா, பூங்காவுக்கு ஆகாததுன்னு வாணாமுன்னு சுலபமா வெலக்கிடலாமில்லியா? நீங்க நெனைச்சுக்கிட்டிருங்க, ஆகா தமிழ்மணம் சூடான வசதி செஞ்சிருக்கானுங்க அப்படீன்னு. பன்னி, எதிர்ப்பன்னிங்க தலை மேலயே இட்லிக்கு மாவு அரைக்குறானுங்க தமிழ்மணம் ஆளுங்க. பலே கில்லாடிங்க.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உள்ளேன் ஐயா ;)

Anonymous said...

:))

கொழுவி said...

ஓகே ஒருமாதிரி சூடான இடுகைகள் பட்டியல்ல இடம் பிடிச்சாச்சு. இப்ப சொல்லுங்க.. ஆறிய இடுகையாகிய இது எப்படி சூடான இடுகைகளுக்குள்ளே வரமுடியும்..?

Anonymous said...

தமிழ்மணத்தில் ஏதேனும் நுட்பக் கோளாறு தான் காரணம்னு நினைக்கிறேன் ;)

கொண்டோடி said...

'"ஓர்" ஆறிய இடுகை' என்றுதான் தலைப்பு வரவேணும்.

சூடான பட்டியலில இன்னும் மேல வரவேணும். கொழுவியின்ர (அடி)வருடிகளின்ர சேவை காணாது போலகிடக்கு.