Thursday, June 21, 2007

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

4 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அட...டா... தெரியாமப் போச்சே! அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுபத்தியிரண்டாவது பிறந்த தினத்தை என்பதையும் சொல்லியிருக்கலாமே.
சுவிசிலிருக்கும் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் பல்லெல்லாம் பெற்று பல்லாண்டு காலம் வார வாழ்த்துகின்றனர்

பொன்ஸ்~~Poorna said...

//மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் //
அதானே.. மலைநாடனுக்கும் மொக்கைப் பதிவுகளுக்கும் தொடர்பே இல்லையேன்னு பார்த்தேன்..

வாழ்த்துக்கள் மலைநாடன்.. அறுவதாவது பிறந்தநாளா, எழுவதாவதா? ;)))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மலைநாடான் ஐயா!

//அறுவதாவது பிறந்தநாளா, எழுவதாவதா? ;)))))
//

பொன்ஸ்,
ரெண்டுமே தாங்க!
அறுவதாவது = மொக்கைப் பதிவுகள் அறும் - அறுவது
எழுவதாவது = அழகிய ஒலிப்பந்தல்கள் எழும் - எழுவது
:-))