Monday, July 30, 2007

கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் செல்லா

zபதிவுலகில் கும்மி மொக்கை ஜல்லிப் பதிவுகள் அதிகரித்து விட்டதாக பரவலான குற்றச் சாட்டுக்களும் கண்டனங்களும் பலதரப்பட்ட இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் வேளை சளைக்காமல் களைக்காமல் அவ்விடங்களுக்குச் சென்றும் தன் பதிவிலும் கும்மிப் பதிவர்கள் சார்பாக அவர்களின் நீதி நியாயங்களை வாதங்களாக எடுத்து வைத்து கும்மிகளின் கொள்கைக் குன்றாக செயற்படும் அண்ணன் செல்லா அவர்களுக்கு நமது மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பில் கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் என்ற பதவியையும் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் வழங்குவதில் மொ.ப.வி.அ வின் மத்திய குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

அண்ணன் செல்லா தொடர்ந்தும் கும்மிப் பதிவர்களின் குரல் தரவல்ல அதிகாரியாக செயற்படுவார்.

அண்ணனை எல்லோரும் வரிசையாக வந்து வாழ்த்தவும்

28 comments:

குழப்பி said...

அப்ப ஆரம்பிச்சிரலாமா?

Anonymous said...

அச்..அச்..சே.. நச் நச்

Anonymous said...

கொ ப செ பதவிக்கு சரியான் ஆள்.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்.

கொலைப்பதிவர் பாசரை
வட சென்னை
ஆந்திரா

One of the மொக்கை பதிவர் said...

//கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் //

ஏன் தலைவர் போஸ்ட் கொடுக்கலை. வேறு கழகம் தொடங்குவோம் செல்லா தலைமையில்...

Anonymous said...

//கொ ப செ பதவிக்கு சரியான் ஆள்.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்.//

அது

Anonymous said...

உங்களுக்கு கொளுகை வேற இருக்காஎன்ன. இருந்தாதானே பரப்பரதுக்கு ஆள் வேணும்.

போண்டா தலையன்

Anonymous said...

அண்ணாத்தைக்கு போன் போட்டு சொன்னா தெரியும்கிறார்ல. படம் பார்த்துட்டு வந்து பாக்குறாராம்.

ஓசையார் ரசிகைகள் மன்றம்;-)

Anonymous said...

//அண்ணாத்தைக்கு போன் போட்டு சொன்னா தெரியும்கிறார்ல. படம் பார்த்துட்டு வந்து பாக்குறாராம்.//

ஆமா die hard 4

கொழுவி ரசிகையர் மன்றம்

OSAI Chella said...

செல்லாவின் கம்பியூட்டர் இப்போ நம்ம கையிலே.

கோவை கலாய்ப்போர் சங்கம்
நாங்கள் போலி அல்ல

OSAI Chella said...

எங்க தலை படத்துக்கு போனது உங்களுக்குஎப்படி தெரியும் அண்ணாக்களே?

OSAI Chella said...

என்னமோ நடக்கது. போற அவசரத்துல இப்படி லாக் அவுட் ஆகாம போக கூடதுன்னு நாளைக்கு யாரவ்து சொல்லுங்க

Anonymous said...

நாங்க லாக் அவுட் ஆயிட்டொ அண்ணா. ப்லீஸ் அவரு பேருல நாங்க போட்ட பதிவை கொஞ்சம் அழிச்சிடுங்க

-சகோதரிகள்

Anonymous said...

please

Anonymous said...

ஒண்ணுமே புரியல ஒலகத்திலே

யாரோ

Anonymous said...

செல்லா படத்துக்கு போயிட்டார்னு சொல்றீங்க. ஆனா பின்னூட்டம்? என்ன நடக்குது கொழுவி?

கொலைப்பதிவர் பாசறை
தென் சென்னை
கர்நாடகா

Anonymous said...

கொ ப செ செல்லா வாழ்க வாழ்க

குபகொபசெ செல்லா வாழ்க வாழ்க

"நச்'சினார்க்கினியார் பேரவை
சென்னை

Anonymous said...

கொழுவி தான் தலைவர். அப்பதான் ஒத்துக்கொவோம்

Pot"tea" kadai said...

செல்லா அண்ணை வாழ்க
கொழுவி அண்ணை வாழ்க


தூக்கம் வருது...குட் நைட்

உண்மையான கொழுவி ரசிகைகள் மன்றம் said...

//
//அண்ணாத்தைக்கு போன் போட்டு சொன்னா தெரியும்கிறார்ல. படம் பார்த்துட்டு வந்து பாக்குறாராம்.//

ஆமா die hard 4

கொழுவி ரசிகையர் மன்றம்
//

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்
உண்மையான கொழுவி ரசிகைகள் மன்றம்
பெர்ன் - ஜெர்மனி

பழைய ரசிகைகள் மன்றம் said...

அப்ப மெட்ராஸ் பதிவர் சந்திப்பில் கொழுவி அண்ணை போட்டோ போட்ட போஸ்டர் ஒட்டுவீங்களா?

பழைய ரசிகைகள் மன்றம்

உண்மையான கொழுவி ரசிகைகள் மன்றம் said...

ரசிகர்கள் மன்றம் அடிச்சு விரட்டலைன்னா ஒட்டுவோம்

பத்த வைப்பவன் said...

//கோவை கலாய்ப்போர் சங்கம்//

நம்ம அருட்பெருங்கோவையா?

அவரை ஏன்யா கலாய்க்குறீங்க! பாவம்!

Anonymous said...

//கோவை கலாய்ப்போர் சங்கம்//

நம்ம அருட்பெருங்கோவையா?

அவரை ஏன்யா கலாய்க்குறீங்க! பாவம்!//

இது கலக்கல்.

Anonymous said...

இதப் போல மொக்கைப் பதிவு போட்டாலும் அங்க ஆள் இருக்கு .
இங்க இல்லாமத்தானே அனானி கமெந்ட்.அய்யோ பாவம்

வரவனையான் said...

//அண்ணன் செல்லா தொடர்ந்தும் கும்மிப் பதிவர்களின் குரல் தரவல்ல அதிகாரியாக செயற்படுவார்.//தங்கச்சி சினேகிதியின் பதவியை பறித்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்

John Haward said...

//தங்கச்சி சினேகிதியின் பதவியை பறித்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்//

தவறுகள் நிகழ்வதுதான் - அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது.

கொழுவி said...

//கொழுவி தான் தலைவர். அப்பதான் ஒத்துக்கொவோம்//

தலைவர் பாலபாரதின்னு நெனைக்கிறேன் - எதுக்கும் அறிக்கையை பார்த்திட்டு சொல்றேன்- எப்பிடியோ உங்க அன்புக்கு நன்றி

செந்தழல் ரவி said...

சிறப்பான ஒரு கும்மியை இட்டு ஆட்டத்தில் இணைந்த கொழுவியை நான் கேட்கவேண்டும் ஒரே ஒரு கேள்வி...

நீங்க ஜென்ஸா லேடீஸா ?

:)))))))))))))))

நல்ல நகைச்சுவை எழுத்தாளரான கொழுவி கும்மி அணியில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி...

இனி யாழ்மொழி கும்மி, சென்னை மொழி கும்மி, கோவை கும்மி, பெங்களூர் கும்மி என்று அனைத்துவகை கும்மிகளும் இங்கே போட்டுத்தாக்கப்படும்...