MS paint இல் வரையப்பட்ட படங்கள் போட்டியொன்றுக்கு கோரப்பட்டிருந்தன. paint இல் என்னதான் பிரமாதமாகச் செய்து விடமுடியும் எனச் சிலர் நினைக்கக் கூடும். கீழிருக்கும் வெனிஸ் படம் 500 மணித்தியாலங்கள் செலவு செய்து paint இல் வரையப்பட்டதாம். மேலதிக விபரங்களுக்கு இணையத்தில் தேடுங்கள்.

http://www.bsalert.com/news/742/Venice_Via_MS-Paint.html
3 comments:
இப்படியும் வரைய முடியுமா, ms paintல் !!!!!
இதுக்கு இருபத்திநாலு மணித்தியாலத்துள்ளை பிளேனிலை போய் எடுத்திருக்கலாமெல்லே? சொலியிருந்தால், மலைநாடானும் சயந்தனும் போடரை குரொஸ் பண்ணி போட்டோ எடுத்துக்குடுத்திருப்பினம். உது தேவையில்லாத கூத்து கண்டியளோ? ;-)
ஆ.. mspaint இல் இப்படியும் வரைய முடியுமா?
--aathirai
Post a Comment