Friday, April 10, 2009

போடுங்கம்மா ஓட்டு. உதய சூரியனைப் பார்த்து..

ஆயிரத்து முன்னூற்றுச்சொச்சமாவது தடவை இலங்கையில் யுத்தம் யுத்த நிறுத்தம் வேண்டி சென்னையில் திமுக நடாத்திய பேரணியின் ஒளிப்படம் இது. பார்த்தா எப்பிடி இருக்கிறது ?



ஆனா ஒரு விசயம். 74 இல் செல்வா பெரியாரைச் சந்தித்து இலங்கைதமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கோரியபோது நீங்களும் அடிமை. நாங்களும் அடிமை. எப்படி உதவுவது என பெரியார் கேட்டதாக கலைஞர் சொல்லி அதே நிலைமைதான் தற்போதும் என்றிருக்கிறார். தன்னை ஒரு பொருட்டாகவே மத்தி மதிக்கவில்லை என்பதை வெளிப்டையாகவே சொல்லியிருக்கிறார்.

15 comments:

ஆயில்யன் said...

//அதே நிலைமைதான் தற்போதும் என்றிருக்கிறார். தன்னை ஒரு பொருட்டாகவே மத்தி மதிக்கவில்லை என்பதை வெளிப்டையாகவே சொல்லியிருக்கிறார். //

:))))))))))))))

Pot"tea" kadai said...

சேப்பாக்கம் தொகுதிக்குள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார ஊர்வலத்தில் எடுத்ததா இந்தப் படம்?

கொழுவி said...

சேப்பாக்கம் தொகுதிக்குள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார ஊர்வலத்தில் எடுத்ததா இந்தப் படம்?//

இல்லை
தாயுள்ளத்தோடு இலங்கைத் தமிழரைக் காக்க சோனியாஜியை கேட்டு அங்கே நிதம் சாகும் அப்பாவி மக்களைக் காக்க நடாத்தப்பட்ட பேரணியாம் இது......

அப்பாவி மக்களின் நிலையைச் சொல்லும் ஏதாவது பதாகை தெரிகிறதா என தேடுகிறேன்

தமிழன்-கறுப்பி... said...

\\
அப்பாவி மக்களின் நிலையைச் சொல்லும் ஏதாவது பதாகை தெரிகிறதா என தேடுகிறேன்
\\

இதைத்தான் நானும் தேடினேன்...

:)

thiru said...

திமுக தேர்தல் மாநாடு ஊர்வல படமா இது?

G.Ragavan said...

ஹஹஹஹ அவர மானமுள்ள தமிழன் யாருமே ஒரு பொருட்டா மதிக்கலையே. அப்புறம் மத்திய அரசு மதிக்கலை..மிதிக்கலைன்னா எப்படி?

கிரி said...

//ஆயிரத்து முன்னூற்றுச்சொச்சமாவது தடவை இலங்கையில் யுத்தம் யுத்த நிறுத்தம் வேண்டி சென்னையில் திமுக நடாத்திய பேரணியின் ஒளிப்படம் இது. பார்த்தா எப்பிடி இருக்கிறது ?//

இந்த உலகம் இன்னுமா நம்பிட்டு இருக்கு!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஈழத்தமிழரை வைத்து நடத்தப்படும் தேர்தல் வியாபாரம் என்று படத்தைப் பார்த்ததும் அப்பட்டமாக நமக்குத் தெரிகிறது. பெருவாரியான மக்களுக்கு இன்னும் இந்த நாடகங்கள் தெரியவில்லை என்பது வேதனை தரும் விடயம்.

Anonymous said...

http://ponnilajudy.blogspot.com/2009/04/blog-post_09.html

Anonymous said...

சிறப்பாக குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடிகிற ஒரு நல்ல குடும்பத் தலைவரால்த்தான் நாட்டையும் கவனித்தக் கொள்ள முடியும்.

தலைவரை குடும்பத்தை கவனித்துகொள்ள முதலில் விடுங்கள்..

யூர்கன் க்ருகியர் said...

சொல்வது ஒன்று செய்வது வேறு !
அற்ப பதர்களுக்கு இம்முறை வோட்டு அளிக்க போவதில்லை!

கும்மாச்சி said...

போடாதீங்கம்மா வோட்டு. "49 O" போடுங்கம்மா வோட்டு.

ARV Loshan said...

//ஆயிரத்து முன்னூற்றுச்சொச்சமாவது தடவை இலங்கையில் யுத்தம் யுத்த நிறுத்தம் வேண்டி சென்னையில் திமுக நடாத்திய பேரணியின் ஒளிப்படம் இது. பார்த்தா எப்பிடி இருக்கிறது ?//


இன்னும் என்னை நம்புறீங்கலாடா வெண்ணைகளா என்ற மாதிரி இருக்குங்க.. நாசமாப் போக..

பரதர் said...

தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்!!!!!! - என்ன ஒரு தெனாவட்டான வார்த்தை. ஆமா இதுக்கு இன்னாப்பா அர்த்தம்?

Anonymous said...

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னைத் தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி எனது எல்லா மகன்களும் எல்லா பேரன்களும் எல்லா மனைவியரும் மற்றும் நம் உறவினரெல்லாம் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.