Sunday, June 05, 2005

காட்சியும் கானமும் ஒலிப்பதிவு

இன்றைய கவிதை தவறணையில் மலரும் புதிய கள் தியாகமாம்! காட்சியும் கானமும். ஒலிப்பதிவில் மலர்கிறது.

எமது முன்னைய கவிதைக்கு அளித்த அதே ஆதரவினை இதற்கும் அளிக்கவும்.

சிறார்கள் நாம் விடும் தவறுகளை மன்னித்தருளவும்.

இந்த காட்சியும் கானமும் பழையவனின் எழுத்தருவில் மலர்கிறது. நன்றி.


8 comments:

Anonymous said...

அந்த மாதிரி!!!!!

Sri Rangan said...

மஸ்ற் டூ,நீர் ரொம்பக்கெட்டிக்காரன்.அற்புதமாகவிருக்கின்றன காட்சியும்,கானமும்!இதை எப்படியும் வளர்த்துச் செல்லுதல் மிகவும் ஆரோக்கியமானது.போலித்தனங்களைப் போட்டுடைக்க இப்படியான முயற்சிகள் நல்ல பயனைத் தரும்.மனிதர்களுள் ஊடாடும் வஞ்சகத்தனத்தை புஷ்ணவி மூலம் சாட்டையடி கொடுத்த, எழுத்து வடிவம் சிறப்பாகச் செல்கிறது.மௌனித்த மகளிரெனும் மடமைக்கு, புஷ்ணவி ஆப்புவைத்து,இல்லை நாம் பாரதிகண்ட புதுமைப் பெண்களெனும் பிரகடனத்தைச் செய்கிறார்.அற்புதமான வரிகள்! இந்தச் சின்னன்கள் சிறப்பாய் வளர,என் வாழ்த்துக்கள்.நாளைய உலகம் உங்கள் கரங்களில் வந்தாடும்.இதில் எனக்குச் சந்தேகமில்லை.

நிறைந்த பெருமிதத்தோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

கொழுவி,
பெண் குரலுக்கு ஆரையேன் பிடிச்சிருக்கலாமே?

Anonymous said...

நல்ல நக்கல். ஆனா இதின்ர மூலத்தையும் கேட்ட ஆக்களுக்குத்தான் இதில சுவாரசியம் இருக்கும்.

Anonymous said...

:-)))

Anonymous said...

புஷ்ணவியின் முடிவு சரியான சாட்டையடி. ஆனாலும் ரமேசை நினைக்கவும் கவலையாகத்தான் இருக்கிறது. பழையவன் அண்ணா சந்தோசமான முடிவினை கொடுத்திருக்கலாமே..
கேட்கும் போது நெஞ்சை உருக்கியது.

கொழுவி said...

சுஜா அதுக்கு இதின் மூலக்கதையை கவிதனின் பக்கத்தில் படிக்கவும்

சினேகிதி said...

ஐயோ இது சந்துரு அண்ணான்ர குரல் மாதிரிரிரிரிரிரி இருக்கோ……நல்ல காட்சியும் கானமும்.