விரைவில் எதிர்பாருங்கள்.
இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.
ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்.
4 comments:
கொழுவி என்ன கொழுவல் பிளானோ?
கொழுவல் எதுவுமில்லை. இப்பவே ஒண்டு வந்திட்டுது.. இன்னும் வரும்.. சிலர் உரை வர முதலே அதற்கு கண்டனங்களை எழுதி வைச்சிட்டு காத்திருப்பினம்.. ஐயோ ஐயோ
;(
உங்கடயகொண்டு போய் ஆரோ கொழுவி விட்டு இருக்கிறாங்கள் பாத்தியளோ? சரியா சொல்லிபோட்டு ஏன் பயப்படுறியள், தன்னை புலிகள் கொல்ல வருகினம் என்று பம்மாத்து விட்டவன், தலையையே இந்த பாடுபடுத்திறான் பயப்படாமல்.
Post a Comment