Thursday, November 16, 2006

என்னைச் செருப்பால் அடிக்கவும்

என்னை எல்லோரும் செருப்பால் அடிக்கவும் ஏனெனில் நான் இன்று வல்லவன் படம் பார்த்தேன்.

27 comments:

மலைநாடான் said...

ஐயோ..ஐயையோ :)))

Anonymous said...

லூசு பெண்ணே...லூசு பெண்ணே

Anonymous said...

கொழுவி நீங்கள் பரவாயில்லை... தனியாகப் போனீர்களா என்று தெரியவில்லை. நான் என் மனைவியுடன் போய் சரியாக திட்டு வாங்கிக்கொண்டு வந்தேன். இடையில் மூன்று தரம் படம் முடிந்துவிட்டது என்றே நான் எழுந்து விட்டேன். பயல் ரொம்ப அவசரப்படுகிறான்.... படத்தில் கோர்வையே இல்லை. யாரும் படம் பார்க்கலைன்னா... பணம் மிச்சம்.

டிசே தமிழன் said...

அதுக்கு ரீமா சென் தான் வரவேண்டும் :-).

பி.கு: நான் இன்னும் உந்தப்படத்தைப் பார்க்கவில்லை.

துளசி கோபால் said...

எனக்கு இன்னும்'அடிச்சுக்க' ச்சான்ஸ் வரலை:-)

Anonymous said...

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என்று சொன்னதன்மூலம் கொழுவியை ஒரு பெண்ணென்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அனாமதேயத்துக்கு நன்றி.

கானா பிரபா said...

லூசுப் பையா,
உமக்கு வேற படம் கிடைக்கேல்லையே, என்னட்டை கேட்ட நல்ல மலையாளப் படம் தந்திருப்பனே?
மலையாளப்படம் எண்டோண்ணை வேற படங்களை யோசிக்காதையும் காணும்.

கானா பிரபா said...

லூசுப் பையா,
உமக்கு வேற படம் கிடைக்கேல்லையே, என்னட்டை கேட்டா நல்ல மலையாளப் படம் தந்திருப்பனே?
மலையாளப்படம் எண்டோண்ணை வேற படங்களை யோசிக்காதையும் காணும்.

நாகை சிவா said...

ஹிஹி....

த.ம. முழுக்க இதேயே சொல்லுறீங்க.... அப்படி என்ன மேட்டரு இருக்குனு அந்த படத்தை நான் பார்க்க முடிவு பண்ணிட்டேன்.

பார்த்துட்டு வந்து முடிவு பண்ணலாம் ;-)

தருமபுரி பார்த்தவன் said...

உங்களுக்கே செருப்பா?
அப்போ எனக்கு?

!?

:(

ஆன்லைன் ஆவிகள் said...

//அந்த படத்தை நான் பார்க்க முடிவு பண்ணிட்டேன்//

இவர் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்கிறார்.

பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது!

பாட்டா கடை ஓனர் said...

செருப்பின் அளவை மின்னஞ்சலில் அனுப்பவும்.

Anonymous said...

என்ன உள்ளது அப்படத்தில் நான் பார்க்கவில்லை

நாடோடி said...

யார் செருப்பால?..

Anonymous said...

ஆகா பார்த்தகே செருப்பால அடிக்கனும் எண்டா படத்தை எடுத்ததக்கு ஐயோ நீர் சரியான கொழுவிதான்

Pradeep said...

கொழுவி,

கொஞ்சம் பொறுங்கள்! என்னை அடித்துக் கொண்டு பிறகு தருகிறேன்! அந்த கருமத்தை நானும் பார்த்தேன்!

enRenRum-anbudan.BALA said...

ஐயா கொழுவி,
தங்கள் நையாண்டியை மிகவும் ரசித்தேன் :)))

நன்றி, வல்லவன் பக்கம் தலை காட்ட மாட்டேன் ;-)

Anonymous said...

சிம்புவின் தந்தை வீராசாமி எண்டு ஒரு படம் எடுக்கிறாராம். எப்ப வரும்.?

Anonymous said...

padam partha nengale seruppala adichikittinganna littile SUPURA STARA vachi padam edutha ethala adikirathu. adhanala antha urimaiya enakku kodunga
-Thenappan.(camp vallavan panjar kadai)

Anonymous said...

கொழுவி, உமது பதிவுக்கு வந்த என்னை என்னத்தால அடிக்கச்சொல்லுறீர்? உம்மை அடித்த செருப்பை எடுத்து என்னை அடிக்கச் சொல்லுகிறீரா? இதுக்கு இவ்வளவு பின்னூட்டம் வேற::))

இருமுறை பார்த்தவன் said...

என்னை இரண்டு முறை செருப்பால் அடிக்கவும்.

ஈழநாதன்(Eelanathan) said...

செருப்பை கேவலமான குறியீட்டுப் பொருளாகப் பயன்படுத்தியமைக்காக கொழுவியைக் கண்டிக்கிறேன்

பினாத்தல் சுரேஷ் said...

என்னை மாதிரி விமர்சனம் எழுத கத்துக்கங்க.. செருப்படி தேவைப்படாது;-)

கொழுவி said...

//கொழுவி, உமது பதிவுக்கு வந்த என்னை என்னத்தால அடிக்கச்சொல்லுறீர்?//

அவையவைக்கும் தாங்கள் தங்களை எதைக்கொண்டு அடிக்கலாம் எண்டதை தெரிந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. ஆகவே நீங்களே முடிவு எடுங்கோ

கொட்டாங்கச்சி said...

காசு கொடுத்துப் பார்த்தீங்களா? அப்படின்னா என் சார்பா ஒரு அடி போட்டுக்குங்க. ஓ.சில பார்த்தீங்கன்னா பாவன் பொழச்சி போங்க

கொழுவி said...

//செருப்பை கேவலமான குறியீட்டுப் பொருளாகப் பயன்படுத்தியமைக்காக கொழுவியைக் கண்டிக்கிறேன//

பெரிய கரைச்சலப்பா..

தம்பி said...

பாதி படத்தை பாத்து தொலச்ச என்னை எத்தால அடிக்க????????

யாரும் அடிக்க வேணாம் அதுக்கு பிராயசித்தமா வீராசாமிய முழுசா பாத்துற வேண்டியதுதான்!