Tuesday, April 24, 2007

பலாலியில் புலிகளின் விமானங்கள் இன்றும் மருந்தடித்தன..

புலிகள் தம்மிடமுள்ள வயலுக்கு மருந்தடிக்கும் விமானங்களைக் கொண்டு இன்று அதிகாலை இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி கூட்டுப்படைத் தளம் மீது மருந்தடித்துள்ளார்கள். இலங்கை இராணுவத்திற்குத் தேவையான மருந்து தான். இன்றும் ராடார்கள் செயற்படவில்லையோ என்னவோ..? யாராவது இலங்கைக்கு ஒழுங்கான ராடார்களைக் கொடுக்க முடியுமா ப்ளீஸ்..?

27 comments:

ஈழவன் said...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காகக் கொடுத்தான்.

ஆதி said...

ஐயா கொழுவி,
பூச்சிகளுக்கு மருந்தடிக்கிறது சகயமப்பா :)

பழைய போத்தல் பித்தளைக்காரன் said...

ராடார் நான் தரட்டுமா?

சமூத்திரா said...

இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்.

தமிழ்பித்தன் said...

ஒருவேளை! மருந்தடிக்கிறதென்றால் சிங்களத்தில் கலங்கடித்தல் என பொருள்படுமொ?

Anonymous said...

இன்றைய மருந்தடிப்பில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

இதே வேளை அவ்வாறான தாக்குதல் எதுவும் நடக்கவில்லையென ஆரம்பத்தில் சொன்ன இலங்கை அரசு பின்னர் ஆமாம்.. இரண்டு விமானங்கள் வந்தன.. போட்டன போயின என பட்டும் படாமல் சொல்லியிருக்கிறது.

பழைய இரும்பு விற்பவன் said...

நான் ராடார் கொடுக்கலாமா..?

பழைய போத்தல் பித்தளைக்காரன் said...

நான் தான் முதல்ல கேட்டேன், நான் தான் கொடுப்பேன்

பழைய இரும்பு விற்பவன் said...

//நான் தான் முதல்ல கேட்டேன், நான் தான் கொடுப்பேன்//

இதப் பாருங்க.. பக்கத்துல கடை வைச்சிருக்கிறது நான்தான். அதனால நான் தான் கொடுப்பேன்.

பேரீச்சம் பழம் விற்பவன் said...

//நான் தான் முதல்ல கேட்டேன், நான் தான் கொடுப்பேன்//

//இதப் பாருங்க.. பக்கத்துல கடை வைச்சிருக்கிறது நான்தான். அதனால நான் தான் கொடுப்பேன்.//

எதுக்கு ரண்டு பேரும் சண்டை பிடிக்கிறீங்க.. பேசாமல் ராடாரை என்னிடம் தந்துட்டு கால் கிலோ பேரீச்சம் பழம் வாங்கிட்டுப் போங்க.

பேரீச்சைவாதி said...

டேய் ஒருத்தனும் பேரிச்சம்பழத்தோட மருவாதிய கெடுக்காதீங்கடா

ஜோ / Joe said...

இலங்கை அரசு தொடர்ந்து இந்தியாவிடமிருந்து ராடார்களை வாங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகிறேன் .இந்தியாவும் வழக்கம் போல வேலை செய்யாத ராடாரை கெ(கொ)டுத்து உதவ வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

கரகாட்டக்காரன் செந்தில் said...

ஹை, மகிந்த அண்ணே, ராடரைக் கொடுத்திட்டுப் பேரீச்சம்பழம் வாங்கலாம் வாங்கண்ணே

சினேகிதி said...

enna nadakuthu inga?? aar ena vikireengal ende vilangella....ungada ungada banners a vadiva theriura maatiri vayungo!

செந்தழல் ரவி said...

பதிவை விட பின்னூட்டங்கள் தூள்!!!

ரவிசங்கர் said...

:)

Anonymous said...

நேத்து தானப்பா சொன்னாய்ங்க. அதுக்குள்ள காதுல விழுந்துருச்சோ!

Pot"tea" kadai said...

ராடார்கள் வாங்க...விற்க...
'
எங்கிட்ட வாங்க...நா மட்டும் தான் இணையத்துல வியாபாரம் ச்செய்வேன்

;)

பொட்"டீ"கடை

உண்மையான இந்தியன்
ஜெய்கிந்த்

theevu said...

அவங்கள் ராடரையும் அங்காலை கொடுத்துவிட்டு அதன் பிடிபடா சூட்சுமத்தையும் புலிகளுக்கு அறிவித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

நீங்கள் என்னெண்டால் பேரீச்சம்பழம் காயலாங்கடை ..இரும்புக்கடை என்றுகொண்டு


எதுக்கும் பாதுகாப்பாக ஒரு ஸ்மைலி
:)

Anonymous said...

"operation பூச்சி மருந்து". தாக்குதலுக்கு நல்ல பெயர் கொடுத்த அண்ணனுக்கு நன்றி.

பாசமலர் சிவாஜி said...

கைவீசம்மா கைவீசு, காயலான் கடை போகலாம் கைவீசு, ராடார் வாங்கலாம் கைவீசு

U.P.Tharsan said...

//கைவீசம்மா கைவீசு, காயலான் கடை போகலாம் கைவீசு, ராடார் வாங்கலாம் கைவீசு//

:-))

சுப்ரமண்யசுவாமி said...

U.P தர்சன் சிரிப்பதால் இவருக்கும் FBI ஐக்கும் தொடர்பு இருக்கேண்ணேன்.

பழைய இரும்பு வாங்குபவன் said...

ஆமா.. ராடார் கிலோ என்ன விலைக்கு கொடுக்கிறீங்க..

பழைய போத்தல் பித்தளைக்காரன் said...

பேரம் பேசியாச்சு நடையக் கட்டுங்க

இரும்பொறை said...

எனக்கு கொஞ்சம் பழைய இரும்பு வேணும். ராடார் மட்டும் தான் தருவீங்களா இல்லைன்னா.. கப்பலும் தருவீங்களா.. கப்பல் வாங்கி இரும்பு பிரிக்கிற தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்.

Anonymous said...

athu Dhayanidhi Maaran vachi iruntha Dish pa, sri lanka army radar nu ninachi vaangi emanthu poitango.... :)