வலையுலகில சோமிச் சித்தப்பா, சயந்தன் மாமா, வசந்தன் பெரியப்பா, கானா பிரபாத் தம்பி, மலைநாடான் தாத்தா, சிநேகிதியக்கா எல்லாரும் குரல்ப் பதிவு போடுவதனால் நானும் ஒரு குரல் பதிவு போடுகிறேன். கேட்டு விட்டு எப்பிடியிருக்கென்று சொல்லுங்க.. நன்றி வணக்கம்..
பிள்ளேண்டை குரல் அச்சா குரல்.சுக்குப்பககு சுக்கப்பக்கு கூ" எண்ட நானும் யாழ்தேவி வருதெண்ட யோசினையிலை வந்து நிண்டா ரகசியம் சொல்லிறன் எண்டிட்டு இப்பிடி நீங்கள் முந்தின ஆக்கள் மாதிரி காதுக்கை கூ"எண்டிறது சுத்தமா பிடிக்கேலை. என்னை சரியா ஏமாத்திப்போட்டியள்.கடைசியா ஒரு கூ சொன்னியள் பழைய நினைவுகளை கொண்டு வந்து சேத்துப்போட்டுது. நன்றி கொழுவி.அப்ப நானும் ஒருகா சொல்லத்தானே வேணும் கூகூகூகூகூ ------------காதுசரியாக்கும் வெரி சொறி.nalla eruku. காதை இய பட்சை எடுத்து துடையுங்கோ. சுகமா இருக்கும். சொற்கம் தெரியும்.- அடடாhh அற்puதம் பாட்டு. வண்ணத்துப் பூச்சியையும் கொண்டு வந்ததாலை பல வர்ணம்.

மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில்.. பூங்கா இதழில் வரலாற்றில் முதல் தடவையாக கொழுவியின் பதிவு ஒன்று வந்துள்ளது என ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தால்.. அது வன்னியனின் பதிவில் இருந்து படியெடுத்து நான் போட்ட மீள் பதிவு. என்னுடையதல்ல.. ஏமாற்றத்துடன் திரும்பும் கொழுவி
ஆரோ ஒரு பிள்ளையை தடிவைச்சு வெருட்டி பாடவைச்சிருக்கிறியள் எண்டது மட்டும் தெரியுது. பாவம் பிள்ளை . பிள்ளை பயப்பிடிறது இடைக்கிடை குரல்லை தெரியுது. இது 5 தடவைக்கு மேல் அதாவது பாட்டைதிரும்ப திரும்ப கேட்டு சிரிசிரி எண்டு சிரித்தபின் றிலாக்சாகி கவனிக்கிறபோதே தெரிகிறது.பிள்ளையை போட்டு இப்பிடி வெருட்டிறதா?ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
//மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில்.. பூங்கா இதழில் வரலாற்றில் முதல் தடவையாக கொழுவியின் பதிவு ஒன்று வந்துள்ளது என ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தால்.. அது வன்னியனின் பதிவில் இருந்து படியெடுத்து நான் போட்ட மீள் பதிவு. என்னுடையதல்ல.. ஏமாற்றத்துடன் திரும்பும் கொழுவி//
கொழுவி, நீர் சொல்லுறீர் எண்டு உந்தப் பூங்காவை முதன் முதலாப் போய்ப் பாத்தா என்ர பதிவும் அல்லோ கிடக்குது? உதைக் குப்பை எண்டு சில பேர் எழுதினதின்ர காரணம் இப்ப விளங்குது.:-)
இங்கு வருகை தந்திருக்கும் Son of கொழுவி மற்றும் பேத்தி Of கொழுவி ஆகிய இருவரும் போலிகள்.. எனக்கு அப்பிடி யாரும் இல்லை என இத்தால் அறிவித்து கொள்கிறேன்.
17 comments:
கொழுவி
:))
நல்ல பாடல்... சின்னிலை படிச்சது. உது பாடினது ஆர் உங்கட பேரபிள்ளையோ :)))
இதென்ன சினேகிதின்ர பதிவுக்குப் போட்டிப் பதிவா?;-)
எல்லாமே ரொம்ப அருமை:))))
மூன்றாம் ஆண்டில் கால்பதிக்கும் கொழுவிக்கு வாழ்த்துக்கள். குலவித் தழுவி பின் கொழுவி என்ற கொள்கை வாசகத்தைச் சரியாகவே கடைப்பிடிக்கிறீர்கள்.
நன்றி
பிள்ளேண்டை குரல் அச்சா குரல்.சுக்குப்பககு சுக்கப்பக்கு கூ" எண்ட நானும் யாழ்தேவி வருதெண்ட யோசினையிலை வந்து நிண்டா ரகசியம் சொல்லிறன் எண்டிட்டு இப்பிடி நீங்கள் முந்தின ஆக்கள் மாதிரி காதுக்கை கூ"எண்டிறது சுத்தமா பிடிக்கேலை.
என்னை சரியா ஏமாத்திப்போட்டியள்.கடைசியா ஒரு கூ சொன்னியள் பழைய நினைவுகளை கொண்டு வந்து சேத்துப்போட்டுது. நன்றி கொழுவி.அப்ப நானும் ஒருகா சொல்லத்தானே வேணும் கூகூகூகூகூ ------------காதுசரியாக்கும் வெரி சொறி.nalla eruku.
காதை இய பட்சை எடுத்து துடையுங்கோ. சுகமா இருக்கும். சொற்கம் தெரியும்.- அடடாhh அற்puதம் பாட்டு. வண்ணத்துப் பூச்சியையும் கொண்டு வந்ததாலை பல வர்ணம்.

மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில்.. பூங்கா இதழில் வரலாற்றில் முதல் தடவையாக கொழுவியின் பதிவு ஒன்று வந்துள்ளது என ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தால்..
அது வன்னியனின் பதிவில் இருந்து படியெடுத்து நான் போட்ட மீள் பதிவு. என்னுடையதல்ல..
ஏமாற்றத்துடன் திரும்பும்
கொழுவி
ஆரோ ஒரு பிள்ளையை தடிவைச்சு வெருட்டி பாடவைச்சிருக்கிறியள் எண்டது மட்டும் தெரியுது. பாவம் பிள்ளை . பிள்ளை பயப்பிடிறது இடைக்கிடை குரல்லை தெரியுது. இது 5 தடவைக்கு மேல் அதாவது பாட்டைதிரும்ப திரும்ப கேட்டு சிரிசிரி எண்டு சிரித்தபின் றிலாக்சாகி கவனிக்கிறபோதே தெரிகிறது.பிள்ளையை போட்டு இப்பிடி வெருட்டிறதா?ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்ர பிள்ளையை நம்பி ஒப்படைத்து விட்டு வெளியே போனால் உங்கடை விருப்பத்துக்கு அதை ஆட்டுவிப்பியளோ.. பொலிசுக்குப் போவன்.. அப்பா
//ஆரோ ஒரு பிள்ளையை தடிவைச்சு வெருட்டி பாடவைச்சிருக்கிறியள் எண்டது மட்டும் தெரியுது. பாவம் பிள்ளை //
ஓம்.. அன்ரி.. தாத்தா என்னை வெருட்டித் தான் பாட வைச்சவர். நான் பயத்தில அழகான சட்டை எண்டு மாறிப் பாடினதுக்கு என்னை அடிச்சவர். நான் அழுவுறன். :((
//மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில்.. பூங்கா இதழில் வரலாற்றில் முதல் தடவையாக கொழுவியின் பதிவு ஒன்று வந்துள்ளது என ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தால்..
அது வன்னியனின் பதிவில் இருந்து படியெடுத்து நான் போட்ட மீள் பதிவு. என்னுடையதல்ல..
ஏமாற்றத்துடன் திரும்பும்
கொழுவி//
கொழுவி,
நீர் சொல்லுறீர் எண்டு உந்தப் பூங்காவை முதன் முதலாப் போய்ப் பாத்தா என்ர பதிவும் அல்லோ கிடக்குது?
உதைக் குப்பை எண்டு சில பேர் எழுதினதின்ர காரணம் இப்ப விளங்குது.:-)
ஓ.ஓஓ. கொழுவியின்ர பேத்தி கன கபொட்டுக்கேடுகளப் போட்டு உடைச்சுப்போட்டுது...
இங்கு வருகை தந்திருக்கும் Son of கொழுவி மற்றும் பேத்தி Of கொழுவி ஆகிய இருவரும் போலிகள்.. எனக்கு அப்பிடி யாரும் இல்லை என இத்தால் அறிவித்து கொள்கிறேன்.
யோவ்
அழகான செட்டை என்னெண்டு றெயினுக்கு இருக்கும், அது வண்ணத்திப் பூச்சி பாட்டு. பிள்ளைக்கு ஒழுங்காச் சொல்லிக்கொடுக்கலாமெல்லே?
//வசந்தன் பெரியப்பா//
சொல்லவேயில்ல எப்போத்திலிருந்து?
//பிள்ளைக்கு ஒழுங்காச் சொல்லிக்கொடுக்கலாமெல்லே?//
கேட்டாத்தானே..
எல்லாமே ரொம்ப அருமை:...
மூன்றாம் ஆண்டில் கால்பதிக்கும் கொழுவிக்கு வாழ்த்துக்கள்.
நானிப்பத்தானே கேட்டனான்...கொழுவித்தாத்தா உ ங்கட பேராண்டி நல்லாத்தான் கூவுறார்.
Post a Comment