பொய் திரைப்படம் என நினைக்கிறேன். ஒரு பாடலில் ள என்னும் தமிழ் எழுத்தை அதிகம் பயன்படுத்தி ஒரு பாடல் வந்திருந்தது. அதற்குப் பல காலங்களுக்கு முன்னரேயே கவிஞர் அறிவுமதி ழ என்னும் எழுத்தைப் பயன்படுத்தி ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் ஒளி முகம் தோறும் புலி முகம் என்றும் இசைத் தட்டில் வெளியாகியிருந்தது. பாடலை நித்யசிறி பாடியிருந்தார். இணைந்து பாடிய ஆண்குரல் யாரெனத் தெரியவில்லை. அப்பாடலின் வீடியோ ஒளிப் பதிவு இது..
3 comments:
'ழ' உண்மையில் பார்வைக்கும், உச்சரிப்புக்கும் அழகான எழுத்துத்தான். அழகு, தமிழ், மொழி என்ற சொற்களில் இந்த ழ வந்து அழகூட்டுகின்றது. இந்தப் பாடல் ஏற்கனவே பார்த்திருக்கின்றேன். மீண்டும் பார்க்க தந்தமைக்கு நன்றி.
onrume therejeelai. mmm. ennsu?
ம் பாத்தன் பாத்தன். அழகிய பாடலை நடன அமைப்பும் காட்சியும் கெடுத்துச்சென்றதையும் பார்த்தேன். என்ன செய்வது. சண்டைக்கு வராதேங்கோ. உள்ளதை தான் சொன்னன்.
Post a Comment