Thursday, June 21, 2007

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

13 comments:

Anonymous said...

வாழ்ட்டுக்கள் தலவா.. கட்வூட் வைச்சூ பாலாஅபிசேகம் செய்ஞ்சுட்டா போச்சுங்க

கானா பிரபா said...

மலைநாடான் அண்ணை

பல்கலையும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

- யெஸ்.பாலபாரதி said...

இங்கேயும் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா? அப்படியா? செய்தி
நல்ல உள்ளம் ...நல்லா இருக்கவேண்டும்.
நானும் வாழ்த்துகிறேன்.

மலைநாடான் said...

ரொம்ப முக்கியம் அப்பு...

கொழுவி said...

வாழ்த்துச் சொல்ல பெருந் திரளான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுவதால் அவர்களுக்கு வசதியாகவும் நெருக்கடியைத் தவிர்க்கும் முகமாகவும் இரண்டு இடங்களில் வாழ்த்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. ஒழுங்காக வரிசைக் கிரமத்தில் வந்து வாழ்த்துக்களை வழங்கி செல்லுமாறு கேட்டுகொள்வது

மொக்கை விடுதலை இயக்கத்தின்
சாரணர் படை

த.அகிலன் said...

வாழ்த்துக்கள் மலைநாடன் அண்ணா

Anonymous said...

வாழ்த்துக்கள் மலைநாடன்

சினேகிதி said...

வாழ்த்துக்கள் மலைநாடன் !!

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள் மலைநாடன்

Anonymous said...

வாழ்த்துக்கள் மலைநாடன்

Anonymous said...

அப்போ மலைநாடானுக்கு கொழுவி யாரென்று தெரியுமோ..? இது அரசுக்கும் கருணா குழுவுக்குமான உறவைப் போன்றது. இதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்..

Kanags said...

பிறந்தநாளைக் கொண்டாடும் மலைநாடானுக்கு எனது வாழ்த்துகள்.