Saturday, March 15, 2008

அண்ணாத்த ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வாரத்தின் இறுதி தெரிவாக இப்பாடலைத் தருகிறேன். வேறேதாவது விளக்கமும் இப்பதிவிற்கு தேவையா என்ன :)

2 comments:

தமிழ்பித்தன் said...

எனது வலைப்பதிவு அக்காவுக்காக நான் இப்பாடலை விரும்பிக் கேட்கிறேன்

என்ன தான் இருந்தாலும் ((name+mouse)) இப்படி பண்ணியிருக்க கூடாது

மு.மயூரன் said...

என்னதான் இருந்தாலும் நீங்கள் பெயரிலியை இப்படி பாட்டெல்லாம் போட்டு கிண்டல் பண்ணப்படாது!