Thursday, March 13, 2008

அடிக்கப்பட்ட காய் அது எக்காய் அக்கா(ய்)

காய்
அடிக்கப்பட்ட
காளைகள்
அந்தக்
கவித்துவ
வரிகளை
எவர்
சொல்லிக்கொடுத்தாரோ
அறியேன்
நான்.

ஆனால் முடியலை (இதுக்கு மேலை கவிதையும் முடியலை :)

எனக்குப் புரியல அது என்ன காய்.. ? காய் வெட்டுதல் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். அது எஸ்கேப் ஆகிறது என்ற பொருள் படும். ஆனா இந்தக்காய் என்னக்கா(ய்)

இந்தப் பாட்டில நிறைய காய்கள் உண்டு. அதிலேதாவதா அக்கா(ய்)

பாடலில் சிவாஜி ´´ ஏய் நிலாவு நான் அனுபவிச்ச வேதனை போதும். அந்தப் பொண்ணும் கொஞ்சம் அனுபவக்கட்டும். இந்த திக்கில காயாத.. அந்தத் திக்கில காய்... ::))

7 comments:

theevu said...

முடியலை

Anonymous said...

என்னை நீ காயாதே - என்னுயிரும் நீயல்லாவோ --

கொழுவி இந்த வரிகளூடாக நீர் ஏதோ மெசேச் சொல்கிறீர்..

புறமுதுகிடல் தமிழனுக்கு இழுக்கு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொழுவி!
தமிழின் சிறப்பான சிலேடைக்கு எடுத்துக்காட்டான மிகச் சிறந்த பாடல்; கவியரசரல்லா???

தமிழ்பித்தன் said...

அண்ணை இதுக்க வரல அந்தக் காய் வரல பாட்டை மாத்திப் போடு...

காய் அடிபட்ட காளை என்கிறாங்க காய் அடிபட்ட பசு என்கிறாங்க!
கொழுவி காய் பாட்டு போடுறாரு எனக்கு ஒன்னுமாப் புரியல
ஆனா நம்ம ஊருப்பசங்க காய் பார்க்க போறது என்று பெட்டை பார்க்க போகும் போது சொல்வாங்கள்

Anonymous said...

காயடித்தல் என்றால் என்ன என்பது குறித்து விரிவான ஒரு விளக்கக் கட்டுரையொன்றினை படங்களுடன் வெளியிட ஆவன செய்யுமாறு பதிவுலகில் இந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான அடங்காப் பதிவுத் தலைவியிடம் கோரிக் கை விடுகிறோம்.

Anonymous said...

தலைவியிடம் கோரிக் கை விடுகிறோம்.//

டேய் கையை வைச்சுக்கிட்டு சும்மா இருடா பொறம்போக்கு.. அப்படி ஒரு பதிவு வரும். தேவையா இதெல்லாம் ?

கொழுவி said...

என்னை நீ காயாதே - என்னுயிரும் நீயல்லாவோ --

கொழுவி இந்த வரிகளூடாக நீர் ஏதோ மெசேச் சொல்கிறீர்..//

சொன்னதெல்லாம் விளங்காயோ :)

இழுத்தே வைத்து அறுக்காயோ :(