Tuesday, February 13, 2007

காதலென்ன.. மாலையென்ன.. இந்த வேளையில்

காலக் கரையோரம் நீள நடந்த பின்னும் நினைவுகளில் ஒலிக்கும் ஒரு பாடல். 16 வருடங்கள் தாண்டிய பின்னும் மனசில் ஒலிக்கின்றது.
Kalathil kedkum(9)...

4 comments:

Thillakan said...

உந்த பாட்டை எங்க இருந்து தர விற்க்கலாம்?

இன்னொரு பாட்டும் வேணும்?

மாங்கிளியும் மரம்கொத்தியும் கூடு..

Anonymous said...

மாங்கிளியும் மரம்கொத்தியும் கூடு.. திரும்பத் தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல
சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளி சொரியுது
எங்கள் உயிர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது
தாய் கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளை கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம் பிஞ்சுகளை அழிக்கிறான்
பெத்தவங்க ஊரிலே ஏங்குறாங்க பாசத்தில
எத்தனை நாள் காத்திருப்போம் அடுத்தவன் தேசத்தில
உண்ணவும் முடியுதில்ல உறங்கவும் முடியுதில்ல
எண்ணவும் முடியுதில்ல இன்னும்தான் விடியுதில்ல
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது .

கானா பிரபா said...

உந்தப் பாட்டை பீலிங்கோட பள்ளிக்கூடத்து நவராத்திரி விழாவில கூட்டாளி ஒருத்தர் பாடி, உப அதிபரிட்ட வாங்கிக் கட்டினவர்

Anonymous said...

என்னிடம் இந்தப் பாட்டுக்களின் ஒலிக் குறுந் தகடுகள் உண்டு.சுய முயற்ச்சிகளில் வந்தப் பாடல்கள் அற்புதமானவை.உதாரணத்துக்கு "கோணமாமலை...அந்தக் கோட்டையில் கொடி ..."