Saturday, March 31, 2007

சிவாஜியின் அனைத்துப் பாடல்களையும் கேட்க..

ஏற்கனவே இந்தியா தவிர்ந்த இடங்களில் சிவாஜி பாடல்கள் வெளியாகி விட்டன. ஆகவே இணையத்தில் வெளியாகியுள்ள சிவாஜியின் அத்தனை பாடல்களையும் இங்கு இணைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காதென்றே நினைக்கின்றேன். பாடல்களை கேட்பதற்கும் தரவிறக்கவும் இங்கு அழுத்துக

2 comments:

Anonymous said...

http://mp3.tamilwire.com/index.php?dir=Sivaji

மேலே உள்ள சுட்டியில் அத்தனையும் உள்ளது. அள்ளவும்.

The Boss said...

கொழுவி.. hehehe நீங்க ஏப்ரல் 1 பதிவு போட்டாலும் முதலாவது பின்னூட்டம் இட்டவர்.. உண்மையாகவே உதவிட்டார்.. thanks lot first anonymous.. மக்களே.. அந்த இணைப்பை எப்போது தூக்குவார்களோ தெரியாது. பாடல்களை உடனேயே உருவிடுங்கள். நான் சகல சிவாஜிப் பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்..