Friday, January 16, 2009

இன்னும் முடிந்து விடவில்லை! இனியும் இருக்கிறது.


A battle tank used by the Tigers in Tharmapuram today(16-01)

Liberation Tigers of Tamileelam (LTTE) media reported Friday that the advance by the Sri Lanka Army (SLA) from Tharmapuram on three fronts were repulsed at 14:00 p.m. 51 SLA soldiers were killed and 150 troops sustained injuries in the confrontation that lasted for 14 hours from the early hours of Friday


7 comments:

Anonymous said...

பாட்டு போடுறாங்கள் என்று டாய்லெட் போட்டு வாறதுக்கிடையில் டாங்கியோடு..wow.

start music

Anonymous said...

SLA troopers who are attempting to advance towards Chilawatte have been beaten back by the LTTE fighting formations. There are reports of heavy casualties flowing into Anuradhapuram Hospital, the hospital wards are at full capacity and the SLA has been forced to move several seriously injured SLA men to the main Colombo Hospital. SLAF attempted to provide close air support (CAS) using Mi-24 gunships to the SLA, however, the gunships were forced to abandon their missions in the face of intense and coordinated AA fire. The gunships unable to withstand AA fire later returned to base leaving SLA units exposed to HMG and mortar fire.

The SLA has claimed occupation of the entire Ira’naimadu tank, our Wanni sources report that this is a completely false claim. The SLA has only occupied the northern part of the tank which holds the sluice gate. The LTTE is firmly in control of the western part of the tank and boat squadrons are actively engaging the enemy. As reported earlier, LTTE has well fortified defences in Chalai.

The President Rajapaksha is today reported to be attending a Bar Association meeting in the hill city of Kandy. Source has told the writer that the meeting was disrupted several times by urgent phone calls from Colombo who were relaying various ultimatums from the visiting Indian Foreign Secretary.

Political sources believe that obbying by LTTE diplomats based abroad are bearing fruit. On the battlefield, the LTTE is regaining momentum after the earlier reported leadership conflicts were amicably resolved.

Anonymous said...

உப்பிடியே துவங்கினாங்களெண்டால் மேனனோடை பக்ஸ இந்தியாவுக்கு போகலாம்

Anonymous said...

புலிகள் சோ காட்டினம். இப்படித்தான் டோண்டு சொல்வார் ஏனெனில் அவருக்குத்தான் சோ வை பிடிக்குமே

அவ்வ்வே

Anonymous said...

இவ்வளவு அடிச்சும் இவங்கட கொட்டம் அடங்கல்ல :(

Anonymous said...

//உப்பிடியே துவங்கினாங்களெண்டால் மேனனோடை பக்ஸ இந்தியாவுக்கு போகலாம்//

pls. do that :))

சக்(ங்)கடத்தார் said...

தம்பி மோனை பொடியள் அடிக்கத் தொடங்கினதும் என்ன நடக்குமென்று பாருங்கோ.... மேனனோடை பக்ஸ போறதுக்கிடையில மேனனை விட்டிடு பக்ஸ பாய்ஞ்சிடுவார் பாருங்கோ.... //

அம்மே மகே ஆளை விடுங்கோ!
மகே மகிந்தா மன்னியுங்கோ எங்களை!
இதே கதிதான் முந்தி அம்மையாராலும் வந்தது!
இனியும் எங்களால் தாங்க முடியாது !
இப்பவே எங்களைத் தப்பி ஓடிட விடுங்கோ!

புத்தம் சரணம் கச்சாமி - இனிப் புலிகள்
அடிக்கும் போது மரணம் வரும் சாமி!
சங்கம் கரணம் கச்சாமி- சரண்டர்
ஆமி சொல்லும் காலம் வரும் சாமி!

''பாயப் பாயக் கோத்தபாய பாய....
அதனைப் பார்த்துக் கேகலிய பாய!
ஓட ஓட உப்பாலிகள் ஓட ஒன்றும் அறியாதவராய்
பொன்சேகா இந்தியாவே தஞ்சமென்று ஓட..!
காலம் வரும் விரைவில்!:))))))))

முல்லைத்தீவிலிருந்து முழங்கும் பெரும் அலை- எங்கள்
கொல்லைப் புறமெல்லான் நிற்பவன்
கொழும்பைத் தாண்டி இனிப் பறப்பான் - எம்மவர்
வில்லைத் தூக்கிப் பகையை விரட்டும் காலம் வரும்!
அது வரை எங்கள் வீரர்களை வாழ்த்திப்
புது வழி விரைவில் கிடைக்குமெனக் காத்திருப்போம்!

நாயாறு நோக்கி வரும் நந்த சேன படை
ஓயாது விரைவில் ஓட்டம் பிடிக்கத் தொடங்கும்!
பாயாது புலிகள் என பகிடி விட்டவர்கள் தம்
வாயாலே சொன்ன வித்தை பலிக்காமல் பதுங்கிடுவார்!
ஓயாமல் பகை உடல்கள் வீழும் போதினிலே;
பேயாக வந்து உதவும் மன்மோகர் படை இனித்
தீயாழம் எதுவென்று உணர்ந்து தெளிந்து கொள்ளும்!

தண்ணீரூற்றிலிருந்து தண்ணீர் போல
புலிச் சேனை வீரம் ஊறிப் பாயும்!
மன்னா மகிந்தா மகே அம்மே எனச்
சிங்கப் படைகள் கத்தி ஓடும்!
இன்னா செய்தாரைத் தமிழர் அழித்தார் என்பதை
உலகம் உணர்ந்து தெளியும்!
மன்னா மகிந்தா மகே அம்மே!
கொட்டி அடிக்க முதல் கொழும்புக்கு ஓட ஆணை கொடு!