1700 புலிகளே மீதமுள்ளனர் என சரத் பொன்சேகாவினால் திருவாய் மலரப்பட்ட நிலையில் அவர்களை அழிப்பதற்கு 70 000 இராணுவத்தினர் முல்லைத் தீவு மாவட்டத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக இத்தனை டாங்கிகள் ...?
ஆனால் விடயமே வேறு.
1700 புலிகளை அழிக்க 70 000 இராணுவத்தினரும் இத்தனை டாங்கிகளும் தேவையில்லைத்தான். ஆனால் நான்கரை லட்சம் மக்களைக் கொல்ல 70 000 இராணுவம் போதுமா...? இல்லையே.. ஆக ஆதரவிற்கு இன்னும் ஆயுதங்கள் தேவைதானே..
சீனாவிலிருந்தும் 150 டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பப் படுகின்றன.
7 comments:
ஸப்பா தாங்க முடியலையே....பற்றைக்குள்ள இருக்கிற புலி ஒரு நாள் பாயும் என்கிற பயம் போல....
மத்திய அரசு தொடர்ந்தும் ஆயூதங்களை வழங்குகிறது.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று பொன்சேகா சொன்னது சரிதான்.
ஒவ்வொரு தமிழகத்தமிழனும் நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகலாம்...
:((((
கொஞ்சமாவது மானம்,ரோஷம்
ஏதாவது மீதியிருக்கிறதா
தமிழனுக்குத் தலைவர்களாக வந்துள்ள
துரோகக் கும்பலே.
இப்போது சிவசங்கர மேனனைப் போல பிரணாப்பும் காரித் துப்பிவிட்டுப்
போகப் போகிறார்.
டாங்கிகள் சென்று கொல்லட்டும்.
உங்கள் மானங்கெட்டத் தலைமைக்கும் அழிவு வரட்டும்.
சாமப்லிலிருந்து புத்துயிர் பிறக்கட்டும்.
பத்து நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் ஆயிரம் பேர்தான் மிஞ்சி இருப்பதாக சொன்னார், இப்போது அது எப்படி ஆயிரத்து எழுநூறாக உயர்ந்தது.
ஆயிரம் புலிகளை அழிப்பதர்ற்கு ஐம்பதாயிரம் சிங்களப் படைகள்.இந்தியாவில் இருந்து நூற்றி இருபது டாங்கிகள் சீனாவில் இருந்து நூற்றி அறுபது டாங்கிகள்.
வேறு நாடுகளின் எந்த உதவியும் இலங்கைக்கு கிடைக்காமல் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நேரடி சண்டை நடந்திருந்தால் இந்த சண்டையில் புலிகள் எப்போதோ வென்று முழு தமிழ் ஈழத்தையும் தங்கள் வசப்படுத்தி இருப்பார்கள்.
இலங்கைக்கு தனியே இராணுவ உதவி மட்டுமல்ல ராஜதந்திர உதவி,பண உதவி வேவு பார்த்தல் பிரச்சார ரீதியான ,அரசியல் ரீதியான உதவி என்று பல விதமான உதவிகளை பல நாடுகளும் செய்து இலங்கை அரசின் மிக மோசமான நடவடிக்கைகளுக்கு உதவி செய்கின்றன.
இலக்கின் இறை ஆண்மை என்று வாய் கிழியக் கத்துகிறார்கள்.இலங்கைக்கு எங்கே இறை ஆண்மை இருக்கிறது. அதைத்தான் பிய்த்து பிய்த்து ஒவ்வொரு நாடுகளுக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்களே?
சோழியன் குடுமிகள் எல்லாம் சும்மா ஆடவில்லை என்பதைச் சிங்கள மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். இவ்வளவு உதவிகளையும் செய்து விட்டு இந்த நாடுகள் சும்மா இருக்கவா போறார்கள்..பன்னாட்டு முதலாளிகளும் ஆதிக்க நாடுகளும் சேர்ந்து இலங்கையைச் சின்னாபின்னப் படுத்தபோகிறார்கள் ,அப்போது சிங்கள மக்களுக்கு ஞானம் வந்து,, ஐயோ எங்களோடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சகோதர தமிழ் இனத்துக்கு உரிமை கொடுக்காமல் மறுத்து விட்டு இந்த ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கிறோமே என்று வருத்தப் படப்போகிறார்கள்
Voting For ADMK is தமிழின எதிரிக்கான வோட்டு
Voting For DMK is தமிழின துரோகத்துக்கான வோட்டு
Voting For தமிழர் Munnani is தமிழின எதிர்காலத்துகான வோட்டு
What’s happening currently in Eelam and dumped reaction in Tamil Nadu will have very serious impact in the Self Determination and Self Respect Of Tamils.
We can see that existing Dravidian parties are either supportive to Sri Lankan government or mute spectator of the happenings.
ADMK is Thamizhinna Ethiri
DMK is Thamizhina Throogi
Suitable Alternate front need to be formed and this is the NEED of this Hour. This alone will safe guard and protect the Tamils in this venomous world. And Tamils will have some one to raise and openly speak up Tamils Issues, else there won’t be any one to raise the voice of Tamils in Political arena.
• ADMK is Anti-Tamil, shell we don’t waste our time in discussing about it. But at least 60% of ADMK voters will (Note : Not Jaya’s Supporters or followers) support the cause of Tamils in Sri Lanka.
• DMK has back stabbed Tamils and become as a Power Addict and Slave of Congress. Karunanithi’s focus is only to protect the Wealth and to ensure smooth Power transition to his entire FAMILY. We can’t trust DMK further as the Pole Ship of Tamils.
• The Second Line DMK leaders and Leader-in-Lines never ever spoke about the recent carnage in Sri Lanka and voiced their support. M K Stalin speaks about only the Fund allotted to the Local Bodies and Women Self Help Groups. He can only become a good Manager / Administrator but NOT as a Leader, who takes brave decisions and take control of situations. He never ever demonstrated his voice / leadership skills on Tamils affairs. Same is the case of Azhagiri, he may bring victories on vote based politics, but still he need to prove his capabilities as a Tamil Leader.
• If any suitable alternative is shown, at least 75% of DMK voters / supporters will switch side at this movement based on the sufferings of Tamils in Sri Lanka and DMK’s inactiveness and back stabbing. (Note : NOT Karunanithi’s supporters or followers).
• Congress will face the worst decline of his voters and apparently 20 to 25 leaders alone will be there in each assembly constituencies, Congress is getting seats only because of alliance with Dravidian Parties.
• Other National Parties are not having enough support bases and not represent the average Tamils.
Now, the Only alternate is to bring the like minded parties in Tamil Nadu under one front for Supporting the Self Determination of Eelam Tamils and seek the Tamils support in the forth coming Parliament Election.
Hope Sonia is in revenge mood and his Son Rohul who’s projected as next Congress Leader will follow the same. Hence to counter this, bringing all like minded political parties and Leaders under single front is Need of the Hour.
This alone should be the Single Point Agenda and No ego should surface between them.
MDMK , Thirumavalan’s DPI, PMK, CPI, and small parties & groups like TR and others can form a viable alternative and contest the elections, keeping Sri Lankan Tamil issue as Single Point Agenda under the banner Tamilar Munnani.
By putting right candidates in very important constituencies, definitely this Tamilar Munnani can with at least 20 to 25 seats.
Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.
Thirumavalavan – Chidambaram
Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
Director Seeman – Sivagangai (P Chidamparam)
Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
Kolathur Mani – Salem (KV Thangabalu)
If the above person’s are really interest in Tamils welfare, they should NOT keep away from contesting the elections.
If they get Peoples mandate, who else will question the Support for Sri Lankan Tamils.
Voting ADMK Alliance is Thamizar Ethirikanna Votu
Voting DMK Alliance is Thamizar Throogathukanna Votu
Voting for Tamilar Munnani is Thamizhar Ethirkalathukana votu
////Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.
Thirumavalavan – Chidambaram
Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
Director Seeman – Sivagangai (P Chidamparam)
Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
Kolathur Mani – Salem (KV Thangabalu)////
You are missing some of winning candidates like Bharathiraaja, Vadivelu & etc
100% agreed your comments.
Post a Comment