Friday, January 16, 2009

யாரெல்லாம் இலங்கையிடம் பயிற்சி பெறுகிறார்கள்


வன்னி யுத்த களமுனையில் இராணுவத் தளபதிகள் சில ஒளிபடங்களை சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ளது. தீவிர வாதத்தை தங்கள் நாடுகளில் ஒடுக்க இலங்கையிடம் பயிற்சியெடுக்க யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என கண்டுபிடியுங்கள்.

10 comments:

sathiri said...

பிரணாப் முகர்ஜியே சொல்லிட்டாரே உலகின் தலைசிறந்த முதலாவது இராணுவத்தளபதி சிறீலங்கா தளபதிதானாம். இப்ப இந்திய இராணுவம் சிறீலங்காவிட்டைதானாம் பயிற்சி எடுக்கினம்.

கானா பிரபா said...

;-)

இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கண்கள் பனிக்கிறது, வாழ்க மந்தி சிந்தனை

Anonymous said...

அண்ணாச்சி வலக்கையில நூல்கட்டினவங்க நம்ம ஆட்களில்ல.. நம்புங்க

- உண்மை

Anonymous said...

ஒரு மலையாளி
ஒரு கூர்கா
ஒரு நாகலாந்து

அட... அங்கே தீவிரவாதிகள் ரொம்பத் தொல்லையோ...

Anonymous said...

இவங்கள் வன்னியில் என்ன புடுங்குறாங்க?

சக்(ங்)கடத்தார் said...

தம்பி கொழுவி! என்ன இந்தியாவில எலியா இருக்கிற தீவிரவாதிகளையே பிடிக்கக் காணேல்லை... அதுக்கை உவையள் என்ன மோனை புலி வேட்டைக்கோ வெளிக்கிட்டீனம்... அது சரி புலி வேட்டைக்கு ஏன் இந்தப் புது முறை??? அப்ப கிளிநொச்சி பிடிச்சதும் தனி முயற்சி இல்லை... கூட்டு முயற்சி தானே??? வந்திட்டானுவளாம்... வந்திட்டாங்கள்... சும்மா தூக்கிக் கொண்டு....

Anonymous said...

அண்ணை உதையே சொல்லுறவை .........கூலிப் படை என்று..?????

Anonymous said...

தொப்பூள் கொடி உறவு,ஆதியில் இருந்து வரும் என்று கலைஞர் பாணியில் வசனம் பேசிக் கொண்டிருக்காமல் விடுதலைப் புலிகள் பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ உதவி கோர வேண்டும்.

ARV Loshan said...

என்னப்பா நடக்குது. அந்த வலது கை வெள்ளை நூல் பௌத்த மதத்தார் கட்டுவதேல்லோ? இவையளும் கட்டுகினமோ?

கொழுவி said...

விகாரையில வைச்சு நூல் கட்டி ஆசீர்வதித்திருக்கினம் போல :)