Monday, March 19, 2007

கொழுவியின் 2வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

வரும் ஏப்ரல் 2 அன்று இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்ய உள்ள கொழுவி தற்போது வலையுலகில் நடைமுறையில் உள்ள வழி முறைகளைப் பின்பற்றி தனது ஆண்டு நிறைவு நாளினை மிக கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. விழா பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இப்போது கொழுவியின் முதலாவது பதிவினைப் பாருங்கள்.

நான் அல்கொய்தா ஆதரவாளன்

அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.

இவ்வளவும் தான்.

6 comments:

சினேகிதி said...

oh 2 vaathu aandu kondaadama?? may la enta 2vathu aadnu kondaadum varum marakama vanthu vayiru mutta saapidu pongo.

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.
நல்லா இருந்தா சரி.
நீங்க அல்கொய்தா ஆளா!!??:-))

Anonymous said...

//வரும் ஏப்ரல் 2 அன்று இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்ய உள்ள கொழுவி தற்போது வலையுலகில் நடைமுறையில் உள்ள வழி முறைகளைப் பின்பற்றி தனது ஆண்டு நிறைவு நாளினை மிக கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. //

அப்ப கொழுவி அஃறிணையா?

இப்படி பிழையான வசனங்கள், கொழுவி யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. (அல்லது அதுதான் நோக்கமா?)
ராஜீவ் காந்திக்கு இரங்கற்பதிவு போட்டுவிட்டு அதைவைத்தே தான் கொழுவியில்லை என்று மறுத்ததை மறந்துவிடவில்லை.

செல்லி said...

வாழ்த்துக்கள்!, கொழுவி.
நீங்க என்ன கொய்தாத்தான் என்னை இப்போ?
கொழுவி கொழுவியாவே இருங்க. உங்க கருத்தெல்லாம் மருந்துக்கை சொல்லிலேட் மாதிரியல்லே. "உட்கருத்து ஏதுமிருக்கோ" எண்டு கேட்கிறவை இந்தச் சொக்கிலேட்டத்தானாக்கம்.

Thillakan said...

வாழ்த்துக்கள்.
புது உத்வேகத்துடன்
மூண்டவது வருசத்தில வாங்கோ!!!

Anonymous said...

//இப்படி பிழையான வசனங்கள், கொழுவி யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. //

இது தெரியாதா.. பொட்டு என்ற பெயருக்கே அவமானம்.