மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் நரிக் கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு பாடல். இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு கதை சொல்ல யாருமில்லை. முன்பென்றால் பாட்டி தாத்தா என்ற உறவுகளின் பெரும் பொழுது போக்கே சிறுவர்களுக்கான கதை சொல்லல் தான். இனிவரும் காலங்களில் இவ்வாறான பாடல்கள் தான் அந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.
Get Your Own Music Player at Music Plugin
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப்போச்சு டும் டும் டும்
9 comments:
ஓடிப் போச்சுன்னா சொல்றீங்க... வந்துச்சே கொழுவி வந்துச்சே! அப்றம் வாலச் சுழட்டிக்கிட்டு ஓடிச்சே! ஆனா ஒரேயடியா ஓடிப்போனதாத் தெரியலை. பாக்கலாம் ஏதாச்சும் இரையைக் கவ்விக்கிட்டு வரும்னுதான் எம் மனசுக்குள்ள இருக்கற கெவுளி சொல்லுது.
இப்பதிவில் ஏதாவது உள்குத்து இருக்கா?
);-)
ஆகா.. அதுவா
நரி அது பதிவிலே யாருமே இல்லாம அதுமட்டும் தனியா பெனாத்திக்கினு இருக்கே பாத்தீங்களா?
யாரை சொல்றீங்க ? உணர்வோட சொல்லுங்க...
செந்தழல் :)))
//ராசா வேசம் கலைஞ்சு போச்சு //
சோழ ராசாவோ?
ஒண்ணும் புரியலையே!
இதில் உள்குத்து ஏதும் இருந்தால் யாராச்சும் காட்டு ராஜா விளக்கவும் :)
Post a Comment