Sunday, March 25, 2007

நாமளும் பாடுறம் சிவாஜிப் பாட்டு

வலைப்பதிவிலேயே சுமார் 2 வருடங்களுக்கு முன்பு கலந்துரையாடல் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டு இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் நாம். ஆனால் யாரும் அது பற்றி பேசாது வரலாற்றை மறைக்கிறார்கள். இப்போது சிலர் பாடியெல்லாம் வலைப் பதிகிறார்கள். சிலர் பாடப்போடுவதாய் பயமுறுத்துகிறார்கள். ஆக நாமும் பாட வேண்டாமா.. இதோ திரைக்கு இது வரை வராத.. அவ்வளவும் ஏன்.. இது வரை ஓடியோவே வெளியே வராத சிவாஜி படத்தில இருந்து நாமும் ஒரு பாடலை பாடியிருக்கிறோம்.

முக்கிய குறிப்கு : பாடலைக் கேட்டு விட்டு ஏதோ கொழுவி காலைக்கடன் கழிக்காத அவசரத்தில் பாடுவதாக நினைக்க கூடாது. அப்படி சொல்வது இன்னுமொரு பெருந்தலையை அவமதிப்பது போலாகும்.

12 comments:

சினேகிதி said...

varalukal maraikapaduvathu puthusa enna?? athukaga nenegal ivlu kastapadiruka thevail ila...niraya thanni kudinga

Anonymous said...

//பாடலைக் கேட்டு விட்டு ஏதோ கொழுவி காலைக்கடன் கழிக்காத அவசரத்தில் பாடுவதாக நினைக்க கூடாது. //

என்ன செய்யுறது கொழுவி.குரங்கை
நினக்காமல் லேகியம் சாப்பிட்ட கதை
தெரியும் தானே.நினைக்கக்கூடாது எண்டு நினைக்க அதுவாய் வந்து நினைப்பிலே நிக்குது.

சின்னக்குட்டி said...

ஹாஹா...கொழுவி என்ன இந்த முக்கு முக்கிறார்... என்ன டொய்லட்

Anonymous said...

ஓ நம்ம தலை ரஜினி இந்தப் பாட்டை படத்துல பாடுறாரா..?

U.P.Tharsan said...

:-)) supper :-))

Anonymous said...

coooool.. hows that.. ur real voice or did any computer magic..`?

Anonymous said...

கொழுவி போய் காலைக்காடனை கழியுமப்பா

கானா பிரபா said...

சிவாஜியின் முழுப்பாடல்களையும் கேட்க

http://www.musicindiaonline.com/music/tamil/m/actors.1707/

Anonymous said...

ரஜனியின் முக்கலை விட உம்மட முக்கலைக் கேக்கக் கூடியமாதிரிக்கிடக்கு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

;)

Anonymous said...

ஐயா.. என்ன உம்மட மகன் பேத்தி எல்லாரும் பாடுகினமா வலையில.

மணிகண்டன் said...

superb! :)