Monday, March 31, 2008

கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?

சிறப்புக் கேள்வி பதில்

´´கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் ?´´

´´நல்ல கேள்வி ! கிண்டல் என்பது தனியே ஒருவரைச் சீண்டும் நோக்கில் நிகழ்த்தப்படுவது. கிண்டல் ஆதிக்கசக்திகளால் அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படுவோரை நோக்கிப் பிரயோகிக்கப்படும் போது அது வன்முறையாக பரிமாணம் கொள்கிறது. இனம் அல்லது சாதி சார்ந்து ஒடுக்கப்படும் வகை சார்ந்து பிரயோகிக்கப்படும் கிண்டலை கிண்டலாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டமைக்கப்பட்ட ஆதிக்ககருத்தியலின் நீட்சியாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறே பெண் அடையாளம் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட சமூகக் ஒடுக்குமுறைக்கூறுகள் சார்ந்தும் வெளிப்படும் கிண்டல் தனக்கான வகைமாதிரியைக் கடந்து ஆண்மையத்திமிராக உருமாற்றம் கொள்கின்றது. அங்கே ஆண் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறான். பெண் வெளி இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது.´´

´´காதில புகை போகிறது. ஒன்றும் புரியவில்லை.´´

´´ம்..
கிண்டல், ஆண்பாத்திரத்தோடை பெண் மறுப்பாக வெளிப்படும் போது அது ஆண்மையத்திமிராகிறது. விக்ரம் படத்தில கமலஹாசன் 'உனக்கு என்னைப் போல ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?' என்று கேப்பது கிண்டல் தான்... ஆனால் ஆண்மையவாதக்கிண்டல்´´

´´புரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லையே´´

´´சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?´´

´´புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.´´

செய்திகளின் சாராம்சம்: ராணிமுத்து பொன்மொழிகளைத் தொகுத்து கவனிப்பு பெற உன் பூலை வாயில் வைக்க என்ற ரகத்தில் தலைப்பிடுகிறார் தமிழச்சி என சுகுணா எழுதுவது கிண்டல். அதே தமிழச்சிக்கு கறுப்பு பட்டி கட்டிய கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? காபரே தெரிந்தால் எனக்கென்ன என பெயரிலி எழுதுவது ஆண்மய்யத்திமிர். அதை சுகுணாவே சொல்வது நகைச்சுவை :!

அடுத்த கேள்வி பதில் : தாலி சாதி திருமணம் ! சாதியை கட்டுடைப்பது என்றால் என்ன

13 comments:

Anonymous said...

தனக்கு பிடித்தவங்க எப்படி காமெண்ட் எழுதினாலும் தோழர் என்பது, பிடிக்காதவங்க காமெண்ட் எழுதினாக்கா நாயே பேயே தே--- என்று அர்ச்சனை ஆரம்பிக்கும்

Anonymous said...

சாதியைக் கட்டுடைப்பது சிம்பிள். வளர்மதி சொன்னால் சாதித்தாக்குதல். சுகுணா சொன்னால் சங்கதிதருதல்.

Anonymous said...

கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் //

அது மய்யத்திமிர்

Anonymous said...

கொஞ்ச நாள கோவைசரள பதிவா நி்னைச்சு சிரிச்சு கொண்டுருந்தோம்
இப்ப அதையும் கெடுத்து புட்டியளே
ராசா....

வரவனையான் said...
This comment has been removed by the author.
கொழுவி said...

உண்மையில் கொழுவி உம்மிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.//

வரவணையான் - கிண்டலுக்கும் திமிருக்குமான வித்தியாசத்தைப் புரியும் படி எழுதியிருந்தேன் :))

இதை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா ?

சுகுணா வளர்மதி பிரச்சனைகளில் உங்கள் பெயரும் அரசல் புரசலாக அடிபடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் முழுமையான விபரம் தெரியாது.

ஆனால் இந்த பதிவு அவற்றுக்கு சம்மந்தமற்ற பதிவு. இது கிண்டல் பதிவு. அல்லது பெண்மய்யத்திமிர் பதிவு

Anonymous said...

கொழுவி அய்யா தன்னை விமர்சிக்கும் பின்னூட்டங்களையே தூக்கிட்டாரு ஆண்மய்யக்காவல்காரரு, நல்ல ஜனநாயகம் அய்யா

Anonymous said...

கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?

"லக்கிலுக்கிற்கும் போலி டோண்டுவிற்கும் உள்ள வித்தியாசம்"

"கருனாநிதிக்கும் தீப்பொறி ஆறுமுகத்திற்கும் உள்ள வித்தியாசம்"

உண்மைத்தமிழன் said...

//சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?ஒஒ
ஒஒபுரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.ஒஒ//

உண்மைதான்.. தனக்கு ஒரு நீதி.. மற்றவருக்கு ஒரு நீதி என்ற பாணியில் செயல்பட்டிருக்கிறார் சுகுணா..

என்ன செய்வது?

'பகுத்தறிவு கூடாரம்' என்பதால் பாசம் கண்ணை மறைக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

Anonymous said...

பிரஞ்சு வீராங்கனைக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம்.
ஜெ.ஜெ க்கும் ‍ ஊழலுக்கும் உள்ள வித்தியாசம்.
டோண்டுவுக்கும் சுய புராணம் பாடுவதற்கும் உள்ள வித்தியாசம்.

Anonymous said...

"நொந்து நூலானவண் said...
தனக்கு பிடித்தவங்க எப்படி காமெண்ட் எழுதினாலும் தோழர் என்பது, பிடிக்காதவங்க காமெண்ட் எழுதினாக்கா நாயே பேயே தே--- என்று அர்ச்சனை ஆரம்பிக்கும்"


அண்ணாச்சி ! 100% க்ரெக்ட்.

புள்ளிராஜா

Anonymous said...

Anonymous said…

கொஞ்ச நாள கோவைசரள பதிவா நி்னைச்சு சிரிச்சு கொண்டுருந்தோம்
இப்ப அதையும் கெடுத்து புட்டியளே
ராசா....


very good post. Thanks Kannaa Thaanks

கொண்டோடி said...

//அது மய்யத்திமிர்//

ம். சரியான இடத்தில வந்து சொல்லியிருக்கிறியள்.

"ஐ"காரத்துக்கு 'அய்' போலி என்பது இலக்கணம். சிலருக்குப் புரியும்படி சொன்னால், 'மையம்' தான் ஒரிஜினலு; 'மய்யம்' டூப்ளிக்கட்டு.
'மய்யம்' என்று எழுதாமல் 'மையம்' என்றெழுதினார் கொழுவியார்.
கொழுவி 'போலி'யாய் எழுதுவதில்லை என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா?

;-)