Sunday, February 08, 2009

யார் அந்த லசந்த ? கோத்தபாய கேள்வி

கோத்தபாயவின் கேள்வியில் நிருபர் கண்டிப்பாக திணறியிருப்பார். அண்மையில் ஒருவர் சொன்னார். இவனுகளை எப்படி கையாள்வதென்பதே மேற்குலகுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. சண்டியர்கள் மாதிரி சாரத்தை தூக்கி கட்டிவிட்டு கதைக்கிறவர்களோடு என்னத்த ராஜதந்திர ரீதியில் அணுகுவது என்றார் அவர்.

12 comments:

thiru said...

கோத்தபாயவின் கண்ணில் குரூரம். பலரை கொலைசெய்கிற கொலைகாரனின் கொக்கரிப்பு. பதட்டம், அவசரமான மறுப்பு அனைத்தும் ஒரு குற்றவாளியின் செயல்களை நினைவுபடுத்துகின்றன.
காலமும், சூழல்களும் இப்படி பலரையும் கண்டிருக்கிறது. அவர்களையும் கடந்து வரலாறு விரிந்து சென்றிருக்கிறது.

லசந்த போன்ற ஊடகவியலாளர்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும். இலங்கை ரத்னா பெயரை காலம் மறந்துவிடுகிறது.

கானா பிரபா said...

பிபிசியையே மடக்கீட்டான் பாவி, கோத்தபாய நீ சூரன் தான் ;)

கொழுவி said...

உந்த நிருபர் கெதியில நாட்டை விட்டு கிளம்பிறது இவரின்ர வீட்டுக்கு நல்லது. இவரைக் குறித்து who is that என்று கோத்தபாய கேட்கிற நிலை வரும்..

Anonymous said...

there are so many murders everywhere என்று சொல்லும் போது ஒரு சிரிப்பு சிரிக்கிறான் பாருங்கோ.. அந்த சிரிப்புக்காகவே அவனை பிரணாப்முகர்ஜி அடுத்த முறை கட்டிபிடித்து வாழ்த்து சொல்லுவார்.. ´ கலக்கிட்டாயடா´

கலை said...

கேக்கிற நிருபருக்கு திடீரென்று அந்தாள் தன்னையும் கொலை பண்ணினாலும் பண்ணிப்போடுமோ என்ற பயம் முகத்தில வந்து வந்து போகுது. பாவம். நீங்க சொன்ன மாதிரி கெதியில நாட்டை விட்டு அவர் போறதுதான் நல்லது அவருக்கு.

Anonymous said...

who is gottabaya...? என்று நாங்கள் கேட்கிற காலம் வரும்

Anonymous said...

இதே கேள்வியை இந்து ராம் அவர்களுக்கும் கேட்பாரா.. என கேட்டு சொல்லவும்.
who is ram என்று கேட்பாரென்றால் ஒரு முடிவெடுக்க வசதியாயிருக்கும்.

சுந்தரவடிவேல் said...

He is asking why are you talking about one murder. Then why is the Congress party talking about one murder, that of Rajiv Gandhi?

"With us or against us" was the same strategy that failed erstwhile president Bush. Let this fail the Rajapaksas and the Indian pseudo elites.

King... said...

கதைக்கிறதைப்பாத்தா விளங்கையில்லையே இவனிட்டை கதைச்சு வேலையில்லை எண்டு ...

Anonymous said...

Then why is the Congress party talking about one murder, that of Rajiv Gandhi? //

who is Rajiv Gandhi?

சக்(ங்)கடத்தார் said...

Kotta Paya said...
Then why is the Congress party talking about one murder, that of Rajiv Gandhi? //

who is Rajiv Gandhi?//


தம்பி கொழுவி! கோத்தா பாசா என்னவாம்? நல்ல கேள்வி தான் கோத்தா கேட்டிருக்கிறார்.
உதுக்குத் தான் சொல்லுறது ஆலையில்லா ஊருக்கு இலும்பைப் பூ சர்க்கரையாம்...
பாவம் மனுசன்..சாகப் போற வயசிலையும் இயமன்ட நிகழ் காலப் பேச்சாளாரா இருக்குப் போல??? அடுத்தது யாராம்? நான் எனக்குப் பின்னுக்கு வாற பின்னூட்டத்தைப் பற்றிக் கேட்டன் பிள்ளையள்?

Anonymous said...

Please sign this petition and FWD it

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html