Wednesday, October 24, 2007

மாநாட்டிலிருந்து டெலிபோன் உரையாடல்

டெலிபோன் உரையாடலை எப்படி ஒலிப்பதிவு செய்வதென்பதை சொல்லித் தந்த சிங்களச்சாலையைச் சேர்ந்தவருக்கு என் நன்றிகள்.

மாநாட்டிலிருந்து நமது செய்தியாளர் பேசுகிறார்.

19 comments:

தமிழ்பித்தன் said...

super!

Anonymous said...

Please see your brothers and sisters at the following link.

http://www.lankaenews.com/English/news.php?id=4810

Your beloved leader and my first enemy sent these people to the battlefield only for dying.

Are you laughing or crying towards these deaths?

Please go yourself and send your wife and children to Vanni.

Yes, all members and supporters of Tamil Tigers who hide as Tamil Diaspora must go to Vanni for dying.

Why don't you go to Vanni and become a suicide carder?

-V.Thivakar-

paris tamilan said...

hahahahahah iiiiiihhhhihihiihii suuuuuperrrrrr ijoooooooo pavammmm

theevu said...

த.வக்கீல் இன்னமும் சமூகமளிக்கவில்லையா?:)

சுப்பர் ஐடியா!!

இணைந்த குரல் யாரோ?

Anonymous said...

Super!

Where is Thamilichi?

சாத்திரி said...

ஓஓஓஓஓஓஓஓஓ இருபதுபேர் சேர்ந்தால் அதுக்கு பேர் மகாநாடா??? மாத்திட்டாங்களா???நாங்கள் ஊரிலைமதவிலையே இருபது பேருக்கு மேலை இருந்து கதைக்கிறனாங்கள் அப்ப அதுவெல்லாம்மகாநாடு தான்.

ராஜ ராஜ ராஜேஸ்வர சோழி said...

புலிகளால் நீங்கள் பட்ட இன்பத்தினையும் மாநாட்டில் எடுத்துரைத்திருந்திருக்கலாம்

Anonymous said...

தமிழச்சி இந்த மாநாட்டுக்கு வந்திருந்த போது லண்டன் வானொலி பேட்டி கண்டு நேரடி ஒளிப்பரப்பு செய்தது. நேரடியாக நீங்கள் அதையே போட்டிருக்கலாம்.

Anonymous said...

தமிழச்சியின் லேட்டஸ்ட் டயலாக் நேரில் கண்ட நான் உங்களுக்கு சில டயலாக் சொல்கிறேன்.

தமிழன் : என்னைப் பார்த்து ஒரு பிரெஞ்ச்காரி காரி துப்பினாள்!

தமிழச்சி : ஏன்யா துப்பமாட்டாள்! நீங்க அடிக்கிற கூத்துக்கு முஞ்சில வந்து காரிதுப்பனும். ( ஆவேசமாக திரும்பி ஸ்டைலாக) பாரீஸ்ல பெண்கள் தலையில நெருப்புச்சட்டி தூக்கிக்கொண்டு போறாளுவ! இவங்களையும் பார்த்து துப்பனும்.....

(இதுக்கு மேலே சொன்னா நான் மாட்டிக்குவேன். ங்க்காங்....)

முருகேசர் said...

நல்லாத் தான் கிடக்கு,

உந்தத் தமிழச்சி எதோ மைக்கைப் பிடிச்சு ஆவேசாமா எல்லாரையும் பேசினாவாம் .என்ன பேசினா ?சோபாசக்தி என்ன சொன்னார் எண்டு இன்னும் கொன்சம் விளக்கமாச் சொன்னா நல்லம்..அதோட தமிழச்சி அக்கா அனுப்பின மின்னஞ்சல் விபரம் தெரியுமா? அதுகுள்ள காஞ்சி பிலிம்ஸ் சிவாவின் சூழ்ச்சியாம். எல்லாம் ஒரே மூடு மந்திரமா அல்லோ கிடக்குது.பூனைக் குட்டிகள் மெல்ல மெல்ல வெளியால வருகுது.
சோப சக்தியின்ர பொட்டுக் கேடுகளையும் அவுட்டு விடுங்கோவன்.

டோலமையுடன்
முருகேசர்.

கடைசி வாங்கான் said...

மாநாட்டைக் கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி ;-)

Anonymous said...

அடங்கப்பா பின்னீடீங்கப்பா! :-)

-திரா'விட' மல்லாத தமிழ்நாட்டான்

Anonymous said...

இங்கு ஒருவர் விஷயம் தெரிந்தவரா இருக்கிறார். காரிதுப்பியதெல்லாம் சொல்கிறார். நீங்கள் அவரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பு செய்யுங்களேன். தமிழச்சி அப்படி ஆவேசமாக என்னய்யா பேசினார்? மண்டையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. தலீத் மாநாட்டுக்கு போய்விட்டு வந்ததிலிருந்து அவரும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டுகிறார். சீக்கிரமாக கேட்டு சொல்லய்யா.

Anonymous said...

//தமிழச்சி அப்படி ஆவேசமாக என்னய்யா பேசினார்? மண்டையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. //

யோவ் எனக்கும் அப்பிடித்தேன்! அய்யோ தாங்க முடியலப்பா! திராவிட குஞ்சுகளே உங்களுக்காவது ஏதாவது தெரியுமாங்கையா?

Anonymous said...

//உந்தத் தமிழச்சி எதோ மைக்கைப் பிடிச்சு ஆவேசாமா எல்லாரையும் பேசினாவாம் .என்ன பேசினா ?சோபாசக்தி என்ன சொன்னார்//


என்னங்க ஏதாவது சேதி தெரிஞ்சிதா?

தொடுப்பான் said...

குழவி பதிவில லிங் இருக்கு. போய் பாருய்யா.

உனக்கு வேண்டின படமெல்லாம் கிடக்கு :)

Anonymous said...

//தமிழச்சி என்ன சொன்னார்//

http://thesamnet.net/?p=39

Anonymous said...

http://thuuuu.canalblog.com/archives/2007/10/22/index.html

உங்களாலை தாண்டா புலியளுக்கே அவமானம். உங்களை மாதிரி சில பொறுக்கியளாலை தான் ஈpம் இப்பிடி சிதைஞ்சு போய் இருக்கடா.

Anonymous said...

செம கடியப்பா 22 கதிரைகள் 10*10 அடி அறையிஅல போடுவதுதான் மாநாடா

அருமை நன்றி

ஈழவன்