Thursday, October 18, 2007

பெரிய டைப்பிஸ்ட் NOT பெரியாரிஸ்ட்

இலங்கை நண்பரொருவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் ஓரிடத்தில் சொன்னதுதான் இப்பதிவின் தலையங்கம். இதற்கு மேல் இப்பதிவில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

9 comments:

Anonymous said...

thamizichiyava sollureenka???

Anonymous said...

who writes the comments in tamil?

வந்தியத்தேவன் said...

உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை

மாசிலா said...

ஹா! ஹா! ஹா!

இதுக்கு இப்போ உடனடியா சிரிக்கனுமா? இல்ல அஞ்சு நிமிடம் கழிச்சி சிரிக்கனுமா. எதுக்கும் ஒரு சின்ன பொடி வெச்சி எழுதுனா நல்லது. உங்களுக்கு சவுகரியம்னா, இன்னைக்கு சாய்ங்காலம் வேணும்னா சிரிச்சிக்கிறேன்...

பயங்கரமான சிரிப்புதான், போங்க!

எப்படீங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சி ...

நிற்க.

உங்களுக்கு இதை விட்டா வேற வேலையே கிடையாதா? ஆகவேண்டிய காரியங்களை போய் பாருங்கய்யா! வீண் வம்பெதற்கு?

ச்செ!

உங்களோட பெரிய எரிச்சலா போயிடுச்சி. வரவர உங்க வேடிக்கை எல்லாம் ரொம்பவும் அசிங்கமா இருக்குது. கொஞ்சமும் சகிக்க முடியவில்லை.

ஒருத்தவங்க தலை தூக்கறத தாங்கி கொள்ள முடியாத நீங்களேல்லாம் மத்தவங்களுக்கு உழைக்க வந்துட்ட சமூக சேவகர்களா? என்ன இது அநியாயம்?

எழுதறதுக்கு முன்னடி கொஞ்சமாவது யோசிப்பீங்களான்னு தெரியல. வாய்க்கு வந்தது எல்லாத்தையும் வந்தபடி கன்னாபின்னான்னு பொரிச்சி தள்ளறீங்க. இது கொஞ்ச கூட பொறுக்க முடியவில்லை.

கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ளனும். அத விட்டுவிட்டு, நொட்டு நொசுக்குன்னு எதையெதையோ போட்டு ஒழபரிச்சினு ...

தயவு செய்து உங்களடைய அட்டகாசங்களை நிறுத்திக்கங்க சாமி. இந்த உலகத்தில எல்லாருக்கும் வாழறதுக்கு சம உரிமை உண்டு. ஒருத்தரு உரிமையில சுதந்திரத்தில இன்னொருத்தர் தலையிடறது சரியில்ல. அவங்க தன்னால முடிஞ்சத செய்றாங்க. நீங்களும் உங்களால முடிஞ்ச நல்ல காரியங்கள செய்யுங்களேன். யார் உங்களை தடுக்க போறது? பின் என்னத்துக்கு சும்மா அவங்க பின்னாலேயே, அவங்கள சுத்தியே வட்டமிட்டுனு கிடக்குறீங்க? இதெல்லாம் வேணாமே!

நன்றி.

(இதுக்கு அப்புறம் நான் இங்க வேற பின்னூட்டம் எதுவும் போட வரமாட்டேன்.)

தமிழச்சிக்கு எப்போதும் எனது பூரண ஆதரவு உண்டு.

Anonymous said...

மாசிலாவின் வார்த்தைகளில் இருந்தே நான் அவருக்கு பதில் சொல்கிறேன்.

எழுதறதுக்கு முன்னடி கொஞ்சமாவது யோசிப்பீங்களான்னு தெரியல. வாய்க்கு வந்தது எல்லாத்தையும் வந்தபடி கன்னாபின்னான்னு பொரிச்சி தள்ளறீங்க. இது கொஞ்ச கூட பொறுக்க முடியவில்லை.

உங்களுக்கு இதை விட்டா வேற வேலையே கிடையாதா? ஆகவேண்டிய காரியங்களை போய் பாருங்கய்யா

பிரான்சுக்கு ஆர்மியில் அடிமைச் சேவகம் செய்ய வராத ஒரு அகதித் தமிழன்

Anonymous said...

உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...
a/c roomla uusippoona paniyaaaram saapidara veesimakkaa.. konjamaavathu yoosinga... eennaa thamizinaththil thavarippooy piranthiddiinga niinga..

Anonymous said...

மாசிலா அண்ணை,

ஏன் கோப்பை கழுவிகளின்ர அரசியலில நீங்க உள் நுழையிறியள்? ஏன் கோப்பை கழுவிகள் அய்ரோப்பாவில் நடாத்திற தமிழப் பள்ளிக் கூடத்துக்க நீங்க உள் நுழையிறியள்? அவங்க அவங்க அரசியலைப் பாத்துப் பாங்க. நீங்க உங்க பிரன்ச்சு இராணுவத்தின்ர சப்பாத்தை மினுக்கிச் சேவை செய்யுங்க.

நாங்க பட்ட கஸ்ட்டம் கொன்ச்ச நஞ்சமில எங்களை வச்சு இணையத்தில பிழைப்பு நடத்தாதீங்க.

-இன்னொரு கோப்பை கழுவி

Anonymous said...

//இந்த உலகத்தில எல்லாருக்கும் வாழறதுக்கு சம உரிமை உண்டு. ஒருத்தரு உரிமையில சுதந்திரத்தில இன்னொருத்தர் தலையிடறது சரியில்ல.//

அப்ப நீங்க மட்டும் எங்க சாமி கும்பிடும் உரிமையில் ஏன் தலையிடுறீங்க? எதுக்கு எங்களை ஆட்டு மந்தையின்னு அழைக்கறீங்க? பொத்திகினு போய் உங்க வேலையை பார்க்க வேண்டியதுதானே?

_ பார்பானரல்லாத தமிழ்நாட்டு இந்து.

Anonymous said...

மாசிலா சாமி,
உலகத்தில உருப்படியாக தமிழன்னு ஈழத்தமிழந்தான் இருக்கான். தமிழ்நாட்டுக்காரனையெல்லாம்
திராவிடனாக்கி காலி பண்ணீட்டிங்க.ஈழத்தமிழனை விட்டிடுங்கப்பா பொழைச்சு போகட்டும்.

-திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டுவாசி.