Thursday, October 25, 2007

மாநாட்டில் அவர் சொன்னது இதுதானாம் !

பாரீஸில் இனப்பாகுபாடு உள்ளது. சில சமயம் துப்பிவிட்டுச் செல்கிறார்கள் என மனோ என்பவர் சொல்ல அதற்கு

காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில் தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள

என அவர் கூறினாராம்.

ஏற்கனவே பெண்கள் மாநாட்டில் விடுதலைப் புலிகள் தன்னைத் துன்புறுத்துவதாக ராஜேஸ்வரி அவர்களிடம் புகாரளித்ததாக செய்தி வந்திருந்தது. அதனை அவர் மறுத்துமிருந்தார்.

இப்போ மீண்டும் விடுதலைப் புலிகள் தன்னை தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள் என முறையிட்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால்...

விடுதலைப் புலிகளுக்கு வேறை வேலை இல்லையா... ?

ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?

13 comments:

மாசிலா said...

யோவ் கொழுவி உன் தொப்புளையே பாத்துனு கிடக்காம, தலைய தூக்கி சுத்துபட்டுல அக்கம்பக்கத்தில என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருய்யா.

உங்க கொள்கை சார்பு குஞ்சுகள் தமிழச்சிய வெச்சி மிகவும் தரக்குறைவாக, மத்த ஆண்களோடு இணைத்து அவதூறு ஆபாசமா எழுதினு வராங்கன்னு தெரியாத மாதிரி ரீல் விடுறீங்களா?

போங்கய்யா. போங்க. வேற வேலை இருந்தா போய் பாருங்க. சும்மா, அவங்க பின்னாலேயே வாடை பிடிக்கிறத விட்டுட்டு நல்ல உருப்படியான வேலை இருந்த போய் பாருங்க.

மரியாதையா வாயை மூடிட்டு கம்மென இருக்க பாருங்க. வீணா வம்பை விலைக்கு வாங்காதீங்க. குழந்தை தனமா அவங்கள வைத்து விளையாடுற சின்னபிள்ளைகள் விளையாட்டை உடனடியா நிறுத்துங்க. இல்லைன்னா, விபரீதமா போயிடும்.

Anonymous said...

//கொள்கை சார்பு குஞ்சுகள் //

கொள்கை சார்பு குஞ்சுகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவரா அவர்.?

போகிற இடமெல்லாம் விடுதலை புலிகள் தன்னைத் தூற்றுகிறார்கள் என்று சொல்கிறாரே..

அதன் பெயர் என்ன..?

Anonymous said...

//ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?//

யோவ் சைக்கிள் காப்பில நீயும் புலியாகப் பாக்கிறாய் ;-)

Anonymous said...

//யோவ் கொழுவி உன் தொப்புளையே பாத்துனு கிடக்காம, //

ஆமா ஆமா
யாராச்சும் பொண்ணு குனிந்து நிற்பா.. அதையும் பாருங்க..

அப்புறம் அப்படி ஏன் நிற்கிறாள் என கேள்வியும் கேளுங்க

:)

மாசிலா said...

//யோவ் கொழுவி உன் தொப்புளையே பாத்துனு கிடக்காம, //

//ஆமா ஆமா
யாராச்சும் பொண்ணு குனிந்து நிற்பா.. அதையும் பாருங்க..

அப்புறம் அப்படி ஏன் நிற்கிறாள் என கேள்வியும் கேளுங்க
:)//

அடப்பாவிங்களா!!

நான் ஏதோ அந்த பொண்ணு இடுப்பு வலியில அவதி படுதேன்னு கவலைப்பட்டு மனசு நொந்து பதிவு எழுதினா, நீங்க எதை எதையோ பார்த்து மிரண்டு போயிருக்கீங்களே!

உங்களுக்கு இரக்க குணமே கிடையாதா? பாவம்யா!!!

சீ! நீங்க எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா?

பேய் படங்களெல்லாம் அதிகம் பாக்காதீங்கப்பா. அப்றம் இப்படித்தான் மிரண்டுபோய் பினாத்துவீங்க. மனநோய் மருத்துவருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு வாங்க.

போங்க!

;-D

அகதி தமிழன் said...

//நான் ஏதோ அந்த பொண்ணு இடுப்பு வலியில அவதி படுதேன்னு கவலைப்பட்டு மனசு நொந்து பதிவு எழுதினா,//

ஐயா ராசா..
ஏதோ உங்களைப் போல இல்லாவிடினும் எமக்கும் பகுத்தறிவு உண்டு.

நல்லாத்தான் சடையிறீர்..

நீர் குனிஞ்சு நிற்கிற படம் போடும். நிமிர்ந்து நிக்கிற படம் போடும்.. அது உம்மடை விருப்பம்.

ஆனா அதையும் போட்டுவிட்டு பிறகு... பெண்ணியம் மண்ணியம் எல்லாம் கதைக்கிறத நிப்பாட்டும்.

ஏதாவது வேறை வேலை உருப்படியா இருந்தா பாரும்.

கொண்டோடி said...

ஐயா மாசிலாமணியாரே,
தமிழ் விளங்கும் தானே?

"விடுதலைப்புலிகள்' தன்னைப் பற்றித் தரக்குறைவா எழுதுகிறார்கள் என்று தமிழிச்சு மாநாட்டில் சொன்னதாக வலைத்தளமொன்று வெளியிட்ட மாநாட்டு அறிக்கைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
'புலிகள்' அவரைப் பற்றி அவதூறாக எங்கு எழுதினார்கள் என்பதை அவருக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் நீராவது சொல்லுமேன்.
எங்குமே புலிகள் அவரைப் பற்றி எழுதாத பட்சத்தில் தமிழிச்சியின் கதையானது புலிகள் மீது அவதூறு பரப்பவெனச் சொல்லப்பட்டது தானே? தான் அப்படிச் சொல்லவில்லையென தமிழிச்சியோ அல்லது செயலாளர் நீரோ இதுவரை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?
அப்படி வெளிப்படையாக மறுத்துவிட்டு பிறகு வந்து கேளுங்கள் உங்கள் கேள்விகளை.

இந்தத் தமிழாவது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

கொண்டோடி said...

என்னது, இப்படியான பதிவுகளை நிறுத்தச் சொல்லி வெருட்டல் வேற விடுறீர் மாசிலாரே!

நீங்கள் சகட்டு மேனிக்கு புலிகள் மேல அவதூறைப் பரப்பிக்கொண்டு திரிவியள், அதை எதிர்த்து நாங்கள் ஒருத்தரும் கேள்வி கேட்கக் கூடாதாம். நல்லகதையா இருக்கே?
உள்ளநாட்டுப் பொய் புரட்டுக்களையெல்லாம் நீங்கள் அவிட்டுவிட்டுப்போட்டு, நியாயம் கேக்கிறவனைப் பாத்து 'வாயைப் பொத்து' எண்டு சொல்லிறது நல்ல 'பெரியாரியம்' தான்.

நீங்கள் வெளிக்கிட்டிட்டியள் சனத்துக்குப் போதிக்க.
எல்லாம் தமிழன்ர தலையெழுத்து.

Anonymous said...

தலித் மாநாட்டுக்கும் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வந்திருக்கு அவாடை தளத்தில..

ஆனா தளம் தமிழ்மணத்தில இருந்து விடுவிக்கப் பட்டிருக்கு.

ஒண்ணும் புரியல

தமிழச்சன் said...

//Anonymous said...
தலித் மாநாட்டுக்கும் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வந்திருக்கு அவாடை தளத்தில..//

தமிழச்சன் said...

//Anonymous said...
தலித் மாநாட்டுக்கும் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வந்திருக்கு அவாடை தளத்தில..
//

link please


//ஆனா தளம் தமிழ்மணத்தில இருந்து விடுவிக்கப் பட்டிருக்கு.//

நூறு பேருக்கு நல்லது செய்யணும்னா ஒருத்தரை தமிழ்மணத்துல சாவடிக்கிறதுல தப்பே இல்ல (நாயகன் கமல் பாணியில்)

King... said...

enna solla varukireerkal?

King... said...

ithil yar yar pulikal yar yar pulikal kidayathu?
poluthu pokkitkaha pathivu eluthukirom enral ean thevayillatha pathivukalukku comment eluthukireerkal?