கொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..
எத்தனை நாளம்மா ?ஒண்ணுமே புரியலம்மா
என்ன கொழுவி... ஒண்டும் விளங்கேல்லை...?
கொழுவி விளங்குது...விளங்க வேண்டிய ஆளுக்கு விளங்கவேணுமே..இதுக்கு நீங்கள் ஒரு ஒப்பாரி பாட்டே போட்டிருக்கலாம்
he he he....first "ThaLam" next Naatakam - sooper kozhuvi
இல்லையே.. அனானி.. நான் அந்த நாடகத்தை பத்தி எதுவும் பேசலையே..
இங்கிலிஸ் அனானி...எதுவாயினும் தமிழில் பேச வேண்டுமென்ற ஆர்வத்த பாராட்டத்தான் வேணும்.
வெறும் ஓடியோ மட்டும்தானா... எனக்கு வீடியோவில் கேட்டால்/பார்த்தால்தான் திருப்தி...
வனக்ம் தேழர்கலே எணக்கு ஒறு மெளிபேர்ப்பளர் தெவை உதைய மடியுமா நன்ரீ
really super song.. i enjoyed it
காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாகஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயாஞானமேகம் வந்திருக்கிறேன்
தமிழச்சிக்குப் பிறந்தநாளுதங்கத் தலைவி தமிழச்சி வாழ்கஎங்கள் தலைவி தமிழச்சி வாழ்கதலித்துக்கள் வாழத் தளராத தலைவி வாழ்கசலித்திடாத அவர் சாதனைகள் செய்து வாழ்கபெரியார் கருத்துப் புரட்சித் தலைவி வாழ்கஅறியார் அவர்கருத் தென்றாலு மினிது வாழ்கபுலியை முறத்தால் விரட்டும் புதுயுகத் தமிழச்சி வாழ்கஎலிகளாய் அவர்களை ஓட விரட்டிய தலைவி வாழ்கபுகைப்படம் ஒளிப்படம் நகர்படம் போட்டு வாழ்கநகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்கவிளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்கஇளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.+/-ஞானமேகம்
பகுத்தறிவாளர் தீபாவளி கொண்டாடமாட்டினம், தங்கட பிறந்தநாளை மாறி மாறிக் கொண்டாடுவினம் போல இருக்குஎன்ன கொடுமை இது கிருஷ்ணா
Post a Comment
12 comments:
எத்தனை நாளம்மா ?
ஒண்ணுமே புரியலம்மா
என்ன கொழுவி... ஒண்டும் விளங்கேல்லை...?
கொழுவி விளங்குது...
விளங்க வேண்டிய ஆளுக்கு விளங்கவேணுமே..
இதுக்கு நீங்கள் ஒரு ஒப்பாரி பாட்டே போட்டிருக்கலாம்
he he he....first "ThaLam" next Naatakam - sooper kozhuvi
இல்லையே.. அனானி.. நான் அந்த நாடகத்தை பத்தி எதுவும் பேசலையே..
இங்கிலிஸ் அனானி...
எதுவாயினும் தமிழில் பேச வேண்டுமென்ற ஆர்வத்த பாராட்டத்தான் வேணும்.
வெறும் ஓடியோ மட்டும்தானா... எனக்கு வீடியோவில் கேட்டால்/பார்த்தால்தான் திருப்தி...
வனக்ம் தேழர்கலே எணக்கு ஒறு மெளிபேர்ப்பளர் தெவை உதைய மடியுமா நன்ரீ
really super song.. i enjoyed it
காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாக
ஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயா
ஞானமேகம் வந்திருக்கிறேன்
தமிழச்சிக்குப் பிறந்தநாளு
தங்கத் தலைவி தமிழச்சி வாழ்க
எங்கள் தலைவி தமிழச்சி வாழ்க
தலித்துக்கள் வாழத் தளராத தலைவி வாழ்க
சலித்திடாத அவர் சாதனைகள் செய்து வாழ்க
பெரியார் கருத்துப் புரட்சித் தலைவி வாழ்க
அறியார் அவர்கருத் தென்றாலு மினிது வாழ்க
புலியை முறத்தால் விரட்டும் புதுயுகத் தமிழச்சி வாழ்க
எலிகளாய் அவர்களை ஓட விரட்டிய தலைவி வாழ்க
புகைப்படம் ஒளிப்படம் நகர்படம் போட்டு வாழ்க
நகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்க
விளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்க
இளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.
+/-ஞானமேகம்
பகுத்தறிவாளர் தீபாவளி கொண்டாடமாட்டினம், தங்கட பிறந்தநாளை மாறி மாறிக் கொண்டாடுவினம் போல இருக்கு
என்ன கொடுமை இது கிருஷ்ணா
Post a Comment