Thursday, October 11, 2007

இவர்கள் செயலின் பின்பே பேசுகிறார்கள்

தமிழீழ தேசியக் காட்சியில் ஒளிபரப்பான இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே! சாத்தியமே என்னும் பட்டிமன்ற ஒளிப்பதிவு இது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் அவர்களின் பேச்சு பெருமளவிலான ரசிப்புத் தூண்டலை ஏற்படுத்த வில்லையென்றே கருதுகிறேன். எந்த வித ஆக்ரோசமான உணர்ச்சிப் பெருவாகமும் இன்றி சாதாரணமாகத் தான் பேசுகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் பேச்சாளர்கள் அல்ல !

செயல்வீரர்கள் மட்டுமே

எதற்காக போராடுகிறார்களோ அதனை செயலில் நிறைவேற்றியபின் வந்து பேசுகிறார்கள்.






6 comments:

Anonymous said...

தமிழச்சிய வைச்சு காமடிகீமடி பண்ணலயே

ரவி said...

பதிவுக்கு நன்றி...!!!

கொழுவி said...

யோவ் அனானி
நான் யாரையும் வைச்சுக் காமடி பண்ணலை - அதை மறந்து தொலையுங்கப்பா -

வழமையான பின்னூட்டத்த வெளியிடாமல் ஆனா வெளியிடாத பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுற பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சுப்பா

வெற்றி said...

கொழுவி,
நன்றி.

எங்கடை ஊரிலை ஒரு பழமொழி சொல்லுறவை. "குரைக்கிற நாய் கடிக்காது" எண்டு. :-))

theevu said...

கொழுவி

//யோவ் அனானி
நான் யாரையும் வைச்சுக் காமடி பண்ணலை - அதை மறந்து தொலையுங்கப்பா -


வழமையான பின்னூட்டத்த வெளியிடாமல் ஆனா வெளியிடாத பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுற பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சுப்பா//



என்னடாப்பா நானும் போடாத பின்னூட்டம் உங்களுக்கு கிடைச்சுட்டுதாக்கும் என்று ஒரு கணம் பயந்துவிட்டேன்.

மலைநாடான் said...

ஆனை அடக்கிய அரியாத்தையின் கதை இன்று ஞாபகத்துக்கு வந்தது. ஆனாலும் அது நடந்த கிராமத்தின் பெயர் மறந்துவிட்டது. ஆரிடமாவது கேட்கவேண்டுமென்ற நினைப்போடுதான், இப்பதிவிலுள்ள பட்டிமன்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே அந்த கதை வருகிறது. ஆச்சரியம்தான்.!