ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓடுவதையே இதென்ன கலிகாலம் வாய்பிளந்த பழமை வாதச் சமூகமொன்றில் பிறந்து இன்று அச் சமூகத் தடைகளை உடைத்து வெளியேறி வீதிகளில் மட்டுமல்ல காடுகளிலும் கடல்களிலும் இரவு பன்னிரன்டு மணிக்குத் தனித்து திரியும் இவர்கள் பெண்விடுதலைக்காக மட்டுமல்ல தாம் சார்ந்த இனத்தின் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள்.
இவர்கள் போராளிகள்.
இவர்கள் கலகக் காரர்கள்
இவர்களின் போராட்டம் எத்தகையது என்பதை உணர்த்தும் குறும்படம் இது.
என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.
20 comments:
செருப்படி
கொழுவி,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அலுவலகத்தில் இருக்கிறேன். முத்ல் வீடியோவை மட்டுமே பார்க்க முடிந்தது. வீட்டுக்குச் சென்ற பின் மீண்டும் பார்க்கிறேன்...
//
என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.
//
உண்மைதான்.. ஈழம் பற்றிய எந்த செய்தியும் ஊடகங்களில் நடுநிலையாக வருவதில்லை..
இது போராட்டமே அல்ல.
நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு ஓரமாய் நிற்பது தான் போராட்டம்.
ம்...
/என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது/
அசாத்திய எள்ளல் / குசும்பு ங்கிறது இதானா? :)
இந்தச் சூழலில் கூட பெண்களுக்கு சீதனப் பிரச்சனையா?
கொடுமை!!!
"எங்கள நாங்கள் இழந்து எங்கட மண்ணப் பெறுவோம்"
இவர்களின் வீரத்துக்குத் தலை வணங்குகிறேன்...
கொழுவி,
சீதனப்பிரச்சினையைக் கையாள தற்போது வன்னியில் புலிகள் என்ன செய்கிறார்கள் என்பதுகுறித்து அறிந்தவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது.
//தமிழச்சி said...
இந்தச் சூழலில் கூட பெண்களுக்கு சீதனப் பிரச்சனையா?
கொடுமை!!!//
இதுவரை ஈழத்தில் எந்த ஸ்ரவ்வும் வெடிக்கவில்லை. எந்த மாமியாரும் மருமக்ளைக் கொடுமை செய்யவில்லை. போய் நோட்டிஸ் கொடுக்கிற வேலையைப் பாரும் சும்மா கருத்துச் சொல்ல வந்துவிட்டீர்.
Mr. Vanththi do you know how many marriages are taking place in SL(or Eelam) without "DOWRY"????
in SL no stove blast..no mother-in-law torture...but that is not because of Ltte...even before ltte no stove blasts...
//Anonymous said...
Mr. Vanththi do you know how many marriages are taking place in SL(or Eelam) without "DOWRY"????
in SL no stove blast..no mother-in-law torture...but that is not because of Ltte...even before ltte no stove blasts...//
ஐயா அனானி நான் ஈழத்தில் ஸ்ரவ் வெடிப்பும் மாமியார் கொடுமையும் இல்லை என்றுதான் சொன்னேன் அவை எமக்கும் என்றும் இல்லை இதை நீங்கள் புலிகளுக்கு முன்னால் புலிகளுக்குப் பின்னால் என பிரிக்கத்தேவையில்லை.
சீதனப் பிரச்சனை இல்லை என யாரும் மறுக்கப்போவதில்லை. இருக்கிறவன் கொடுக்கிறான் இல்லாதவன் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை. சில பிரதேசங்களில் சீதனம் கொடுக்காவிட்டால் அது பெரிய கெளரவக் குறைவு( ஊர்ப் பெயர்கள் சொல்ல விரும்பவில்லை) அதே போல் சில ஊர்களில் சீதனம் வாங்கினால் அவர்களை மதிக்கமாட்டார்கள்.
வன்னியில் சீதனம் வாங்கினால் குற்றம்
At 6:23 PM, வந்தியத்தேவன் said…
//தமிழச்சி said...
இந்தச் சூழலில் கூட பெண்களுக்கு சீதனப் பிரச்சனையா?
கொடுமை!!!//
////இதுவரை ஈழத்தில் எந்த ஸ்ரவ்வும் வெடிக்கவில்லை. எந்த மாமியாரும் மருமக்ளைக் கொடுமை செய்யவில்லை. போய் நோட்டிஸ் கொடுக்கிற வேலையைப் பாரும் சும்மா கருத்துச் சொல்ல வந்துவிட்டீர்.////
ஸ்டவுக்கு பதில் தான் பெண்களை குண்டு கட்டி வெடிக்க விடுகிறீர்களே!மாமியார் கொடுமையும் இல்லை. மருமகள் கொடுமையும் இல்லை. சாதி இல்லை பிரச்சனை இல்லை. எதுவும் இல்லை என்றால் மயான அமைதியாகவா இருக்கிறது?
நீங்க போய் உங்க வேலைய பாருங்க! சும்மா ஏந்தாருன்னா கோந்தாருன்னு உளறிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு அப்படி ஓரமாய் போய் உட்கார்ந்து கொள். நான் கேட்டுக் கொண்டிருப்பது கொழுவியிடம்!
//நீங்க போய் உங்க வேலைய பாருங்க! சும்மா ஏந்தாருன்னா கோந்தாருன்னு உளறிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு அப்படி ஓரமாய் போய் உட்கார்ந்து கொள்.//
மரியாதையா பேசுங்க..
அப்புறம் நான் சொல்லுறதும் இதைத் தான்.
/நீங்க போய் உங்க வேலைய பாருங்க! சும்மா ஏந்தாருன்னா கோந்தாருன்னு உளறிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு அப்படி ஓரமாய் போய் உட்கார்ந்து கொள்ளுங்க. முடிஞ்சால் நோட்டீஸ் கொடுங்க.
//!மாமியார் கொடுமையும் இல்லை. மருமகள் கொடுமையும் இல்லை. சாதி இல்லை பிரச்சனை இல்லை. எதுவும் இல்லை என்றால் மயான அமைதியாகவா இருக்கிறது?//
லூசாக்கா உங்களுக்கு..
இதெல்லாம் இல்லைன்னா மயானமா ?
இதெல்லாம் இல்லாத பிரான்ஸ் என்ன மயானமா ?
ஒருவேளை இதெல்லாம் இல்லைன்னா இவற்றுக் கெதிரா போராட்டம் நடாத்தி உங்களை போஸ் கொடுக்க முடியாமல் போயிடுமோன்னு பயப்பிடுறீங்களா.. ?
போங்க போய் வேலைய பாருங்க..
//ஸ்டவுக்கு பதில் தான் பெண்களை குண்டு கட்டி வெடிக்க விடுகிறீர்களே!//
தமிழச்சி..
ஒரு போராளி தான் தற்கொடைப் போராளியாவதற்கு விரும்பினால் உடனடியாக அவ் அனுமதி கிடைத்து விடுவதில்லை. அதற்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். சில சமயம் அனுமதி கிடைக்காமலும் போகலாம்.
நீங்கள் மண்டபத்தில் யாரோ உளறியதை வைத்து இங்கு வந்து வாந்தி எடுக்கிறீர்கள்.
யாரையும் யாரும் தள்ளி விடுவதில்லை.
இப்ப உங்கட பிரச்சனை என்ன ? தற்கொலைப் போராளிகளே இருக்கக் கூடாதா ? அல்லது ஆண்களில் இருக்கலாம். பெண்களில் இருக்க கூடாதா ?
குண்டு கட்டி விட்டவுடன் போய் வெடிக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள் தமிழிச்சி?
அதற்கெ எவ்வளவு மனத்திடம் வேண்டுமென்று நினைத்துப் பாருங்கள்.
எடுத்துக்காட்டுக்கு கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல். அந்தப் பெண் குண்டுடன் பாயாமல் இராணுவத்திடம் சரணடைந்து தகவல்கள் கொடுத்திருந்தால் பெருமளவு பணம்கூட்க் கிடைத்திருக்கும்.
உங்களுக்கு அங்கயற்கண்ணி தெரியுமா தமிழிச்சி? அந்தப் பெண் தன் தற்கொலைத் தாக்குதலை நல்லூர்த் திருவிழாவின் பின்னர் நடத்தக் கேட்டது தெரியுமா? அது ஏனென்று தெரியுமா?
கொழுவி
அரைவேக்காட்டு அறிக்கையாளர்களால், அர்த்தமுள்ள தியாகங்களை புரிந்து கொள்ளமுடியாது. அவற்றை நம்பும் அல்லது படிக்கும் யாருக்கும்நீங்கள் எது சொல்லியும்
புரியப்போவதில்லை. ஆயிரத்தி ஓராவது "தேனி" என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான்.
கொழுவி மிக அருமையான ஆவனப்படம். இவர்கள் தைரியத்த்தை, துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.
சூழ்நிலை காரணமாகவே இவர்கள் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.
உங்களின் இந்த //என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.//என்கிற வரி கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமானவை. இது இல்லாமல் இப்பதிவு வந்திருந்தால், இதற்கு மதிப்பு மேலும் கூடியிருக்கும். நீங்களோ, கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு உடைக்கும் கணக்காக, யாரையோ தாக்கி எழுத இவர்கள் பிம்பத்தை உபயோகித்திருக்கிறீர்கள். இது மிகவும் வன்மையுடன் கண்டிக்கத்தக்கது. மேலும் இது ஒரு நாகரீகமற்ற செயல். இதற்கு நீங்கள் அப்போராளிகளிடம் மன்னிப்பு கோரவேண்டும். இதுதான் மரியாதை.
நன்றி.
//At 5:33 AM, தமிழச்சி said…
நீங்க போய் உங்க வேலைய பாருங்க! சும்மா ஏந்தாருன்னா கோந்தாருன்னு உளறிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு அப்படி ஓரமாய் போய் உட்கார்ந்து கொள். நான் கேட்டுக் கொண்டிருப்பது கொழுவியிடம்!//
இவ்வளவு நாளும் உன்னை ஒரு பெரியார் சீடராக மதித்து மரியாதை கொடுத்தோம் இனி உனக்கு மரியாதை இல்லை நீயும் ஹிந்துராம் போல் ஒரு ஊடக விபச்சாரிதான். என்ன அவர்கள் தாமாக விபச்சாரம் செய்கிறார்கள் நீ மண்டபத்தில் யாரோ சொல்லிக்கொடுத்ததை இங்கே கொட்டுகின்றாய்.
பெண் போராளிகளைப் பற்றிக் கதைக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
நீயெல்லாம் ஒரு நாள் என்று கதைக்க வந்துவிட்டாய் பிரபலம் கிடைப்பதென்றால் நீ என்னவெல்லாம் செய்வாய் என்பது அனைவருக்கும் தெரியும்.
விரைவில் பிரான்ஸ்சில் உள்ள ஒரு நல்ல மனநல வைத்தியரை அனுகவும் உனக்கு பைத்தியம் பிடித்திருக்கின்றது.
தமிழிச்சி என்னும் பெயரில் தமிழிச்சிகளை பற்றி பேச அருகதையற்ற ஒரு விளம்பர பிரியையே எம் பெண் புலிகளை பற்றி என்ன உமக்கு தெரியும் வாய்கு வந்தது படி பேசிகொள்ளாதயும் சோபா சக்தி என்பவர் பண மோசடி செய்து பிரான்ஸ் ஓடிவந்தவர் அதனை மறைக்க தற்போது றோவுடன் ஆட்டம் போடுகின்றார்
Post a Comment