Saturday, October 27, 2007

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?

அடுத்த நேயர் விருப்பமாக இடம் பெறும் பாடல் பாலும் பழமும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடலைப் பாடியவர் P. சுசீலா. நேயர் விருப்பங்களை நீங்களும் கேட்கலாம்.

இங்கு அழுத்தி பாடலைக் கேளுங்கள்

12 comments:

Anonymous said...

எத்தனை நாளம்மா ?

ஒண்ணுமே புரியலம்மா

தமிழ்நதி said...

என்ன கொழுவி... ஒண்டும் விளங்கேல்லை...?

Anonymous said...

கொழுவி விளங்குது...
விளங்க வேண்டிய ஆளுக்கு விளங்கவேணுமே..
இதுக்கு நீங்கள் ஒரு ஒப்பாரி பாட்டே போட்டிருக்கலாம்

Anonymous said...

he he he....first "ThaLam" next Naatakam - sooper kozhuvi

கொழுவி said...

இல்லையே.. அனானி.. நான் அந்த நாடகத்தை பத்தி எதுவும் பேசலையே..

கொழுவி said...

இங்கிலிஸ் அனானி...

எதுவாயினும் தமிழில் பேச வேண்டுமென்ற ஆர்வத்த பாராட்டத்தான் வேணும்.

முகமூடி said...

வெறும் ஓடியோ மட்டும்தானா... எனக்கு வீடியோவில் கேட்டால்/பார்த்தால்தான் திருப்தி...

sathiri said...

வனக்ம் தேழர்கலே எணக்கு ஒறு மெளிபேர்ப்பளர் தெவை உதைய மடியுமா நன்ரீ

Anonymous said...

really super song.. i enjoyed it

+/-ஞானமேகம் said...

காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாக
ஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயா
ஞானமேகம் வந்திருக்கிறேன்

Anonymous said...

தமிழச்சிக்குப் பிறந்தநாளு

தங்கத் தலைவி தமிழச்சி வாழ்க
எங்கள் தலைவி தமிழச்சி வாழ்க

தலித்துக்கள் வாழத் தளராத தலைவி வாழ்க
சலித்திடாத அவர் சாதனைகள் செய்து வாழ்க

பெரியார் கருத்துப் புரட்சித் தலைவி வாழ்க
அறியார் அவர்கருத் தென்றாலு மினிது வாழ்க

புலியை முறத்தால் விரட்டும் புதுயுகத் தமிழச்சி வாழ்க
எலிகளாய் அவர்களை ஓட விரட்டிய தலைவி வாழ்க

புகைப்படம் ஒளிப்படம் நகர்படம் போட்டு வாழ்க
நகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்க

விளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்க
இளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.

+/-ஞானமேகம்

Anonymous said...

பகுத்தறிவாளர் தீபாவளி கொண்டாடமாட்டினம், தங்கட பிறந்தநாளை மாறி மாறிக் கொண்டாடுவினம் போல இருக்கு

என்ன கொடுமை இது கிருஷ்ணா